English
In the Indian social structure, domestic violence has been a continuous issue. Data indicates that not only the husband but also the husband's family members are responsible for this. Why does this suffering persist?
Tanglish
Indhiya samoogak kattamaippil kudumba vanmurai oru thodarkathaiyagaave irundhu varugiradhu. Kanavar mattuminri, kanavarin kudumbathaarum itharku kaaranamaaga iruppadhaga tharavugal solgindrana. Indha avalam needippadhu yen?
Tamil
இந்திய சமூகக் கட்டமைப்பில் குடும்ப வன்முறை ஒரு தொடர்கதையாகவே இருந்து வருகிறது. கணவர் மட்டுமின்றி, கணவரின் குடும்பத்தாரும் இதற்குக் காரணமாக இருப்பதாக தரவுகள் சொல்கின்றன. இந்த அவலம் நீடிப்பது ஏன்?
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.