தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாட்டம்: நாடு முழுவதும் ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை

English

சிவகாசி: சிவ​காசி பட்​டாசு உற்​பத்​தி​யாளர்​கள் மற்​றும் மொத்த வியா​பாரி​களிடம் இருந்த பட்​டாசுகள் அனைத்​தும் விற்​றுத் தீர்ந்த நிலை​யில், நடப்​பாண்டு தீபாவளி பண்​டிகைக்கு நாடு முழு​வதும் ரூ.6 கோடி அளவுக்கு பட்​டாசு வர்த்​தகம் நடை​பெற்​ற​தாக சிவ​காசி உற்​பத்​தி​யாளர்​கள் தெரி​வித்​தனர். சிவ​காசி பகு​தி​யில் கடந்த ஆண்டு தீபாவளி பட்​டாசு விற்​பனை அமோக​மாக நடை​பெற்​ற​தால், உற்​பத்​தி​யாளர்​கள், மொத்த வியா​பாரி​கள் மற்​றும் சில்​லறை வியா​பாரி​களிடம் இருந்த பட்​டாசுகள் அனைத்​தும் விற்​றுத் தீர்ந்​தன. இதனால், கடந்த டிசம்​பர் மாதமே பட்​டாசு ஆலைகளில் உற்​பத்தி தொடங்​கியது.


Tamil

தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாட்டம்: நாடு முழுவதும் ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை

சிவகாசி: சிவ​காசி பட்​டாசு உற்​பத்​தி​யாளர்​கள் மற்​றும் மொத்த வியா​பாரி​களிடம் இருந்த பட்​டாசுகள் அனைத்​தும் விற்​றுத் தீர்ந்த நிலை​யில், நடப்​பாண்டு தீபாவளி பண்​டிகைக்கு நாடு முழு​வதும் ரூ.6 கோடி அளவுக்கு பட்​டாசு வர்த்​தகம் நடை​பெற்​ற​தாக சிவ​காசி உற்​பத்​தி​யாளர்​கள் தெரி​வித்​தனர்.

சிவ​காசி பகு​தி​யில் கடந்த ஆண்டு தீபாவளி பட்​டாசு விற்​பனை அமோக​மாக நடை​பெற்​ற​தால், உற்​பத்​தி​யாளர்​கள், மொத்த வியா​பாரி​கள் மற்​றும் சில்​லறை வியா​பாரி​களிடம் இருந்த பட்​டாசுகள் அனைத்​தும் விற்​றுத் தீர்ந்​தன. இதனால், கடந்த டிசம்​பர் மாதமே பட்​டாசு ஆலைகளில் உற்​பத்தி தொடங்​கியது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தங்கம் பவுனுக்கு ரூ.480 உயர்வு 

TN weather Report: கருகரு மேகங்கள், கனமழை, 4 மாவட்டங்களுக்கு ரெட், 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் – ABP Tamil