English
Chennai: The price of gold jewelry in Chennai increased by Rs. 480 per sovereign yesterday, selling at Rs. 96,000. According to the global economic situation, the price of gold has been continuously rising recently. Accordingly, on October 8, the price of one sovereign of gold was steady at Rs. 90,000, and on October 17, it reached a new peak of Rs. 97,000. Expecting further increase, the next day the price rose by Rs. 1,600 per sovereign. After that, on October 20, the price decreased by Rs. 640 per sovereign. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.
Tanglish
Chennai: Chennaiyil aaparaNa thangaththin vilai netru pavunukku Rs.480 uyarndhu, Rs.96 aayiraththukku virpanai seyyappattadhu. Sarvadesa poruLaadhaara nilavaraththukku erpa samIpakAla maaga thangam vilai thodarnthu uyarndhu varugiradhu. Adhanpadi, Oct.8-am thethi oru pavun thangam Rs.90 aayiraththai thaanDiya nilaiyil, Oct.17-am thethi Rs.97 aayiram endra puthiya uchchatthai thodddadhu. Meelum adhikarikkum ena ethirpaartha soozhalil marunaal pavunukku Rs.1,600 sarindhadhu. Adhanpin Oct.20-am thethi pavunukku Rs.640 kuraindhirundhadhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.480 உயர்ந்து, ரூ.96 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப சமீபகாலமாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதன்படி, அக்.8-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.90 ஆயிரத்தை தாண்டிய நிலையில், அக்.17-ம் தேதி ரூ.97 ஆயிரம் என்ற புதிய உச்சத்தை தொட்டது. மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்த்த சூழலில் மறுநாள் பவுனுக்கு ரூ.1,600 சரிந்தது. அதன்பின் அக்.20-ம் தேதி பவுனுக்கு ரூ.640 குறைந்திருந்தது.
Tamil
தங்கம் பவுனுக்கு ரூ.480 உயர்வு
சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.480 உயர்ந்து, ரூ.96 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப சமீபகாலமாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதன்படி, அக்.8-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.90 ஆயிரத்தை தாண்டிய நிலையில், அக்.17-ம் தேதி ரூ.97 ஆயிரம் என்ற புதிய உச்சத்தை தொட்டது.
மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்த்த சூழலில் மறுநாள் பவுனுக்கு ரூ.1,600 சரிந்தது. அதன்பின் அக்.20-ம் தேதி பவுனுக்கு ரூ.640 குறைந்திருந்தது.
Click the link above to read the full article on the original website.