சென்னைக்கு திரும்பிய மக்களால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி ஸ்தம்பித்தது

English

Viluppuram: After the Diwali holidays ended, the Vikravandi toll plaza was congested with people returning to Chennai from the southern districts. Due to the continuous holidays, many people traveled from Chennai to their hometowns by train, car, van, and two-wheelers from the 17th to the early hours of the 19th. Notably, about 1.60 lakh vehicles carrying many people passed through the Vikravandi toll plaza on the Viluppuram route from Chennai to the southern districts. Now, with the Diwali holidays over, people have started returning to Chennai from the southern districts since the day before yesterday.


Tanglish

Vizhuppuram: Deepavali vidumurai mudindu thenmavattangkalil irundhu Chennai-kku thirumpiya makkalal Vikkiravandi Sungachchavadi sthampiththathu. Thodar vidumurai karanamaaga Chennaiyil irundhu latsakkanakkaanor perunthu, rayil, car, van matrum irusakkara vaaganangkalil kadanda 17-am thethi mudhal 19-am thethi nalliravu varai sontha oorukkuch Chennai-ranar. Kurippaaga, Chennaiyil irundhu then mavattangkalukku Vizhuppuram mavattam Vikkiravandi Sungachchavadi vazhiyaaga sumaar 1.60 latsam vaaganangkalil pala latsam makkal kadandhu Chennai-ranar. Innilaiyil, Deepavali vidumurai mudinthathaal thenmavattangkalil irundhu Chennai-kku netru munthinam mudhal podhumakkal thirumpath thodanginar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

விழுப்புரம்: தீ​பாவளி விடு​முறை முடிந்து தென்​மாவட்​டங்​களில் இருந்து சென்​னைக்​குத் திரும்​பிய மக்​களால் விக்​கிர​வாண்டி சுங்​கச்​சாவடி ஸ்தம்​பித்​தது. தொடர் விடு​முறை காரண​மாக சென்​னை​யில் இருந்து லட்​சக்​கணக்​கானோர் பேருந்​து, ரயில், கார், வேன் மற்​றும் இருசக்கர வாக​னங்​களில் கடந்த 17-ம் தேதி முதல் 19-ம் தேதி நள்​ளிரவு வரை சொந்த ஊருக்​குச் சென்​றனர். குறிப்​பாக, சென்​னை​யில் இருந்து தென் மாவட்​டங்​களுக்கு விழுப்​புரம் மாவட்​டம் விக்​கிர​வாண்டி சுங்​கச்​சாவடி வழி​யாக சுமார் 1.60 லட்​சம் வாக​னங்​களில் பல லட்​சம் மக்​கள் கடந்து சென்​றனர். இந்​நிலை​யில், தீபாவளி விடு​முறை முடிந்​த​தால் தென்​மாவட்​டங்​களில் இருந்து சென்​னைக்கு நேற்று முன்​தினம் முதல் பொது​மக்​கள் திரும்​பத் தொடங்​கினர்.


Tamil

சென்னைக்கு திரும்பிய மக்களால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி ஸ்தம்பித்தது

விழுப்புரம்: தீ​பாவளி விடு​முறை முடிந்து தென்​மாவட்​டங்​களில் இருந்து சென்​னைக்​குத் திரும்​பிய மக்​களால் விக்​கிர​வாண்டி சுங்​கச்​சாவடி ஸ்தம்​பித்​தது. தொடர் விடு​முறை காரண​மாக சென்​னை​யில் இருந்து லட்​சக்​கணக்​கானோர் பேருந்​து, ரயில், கார், வேன் மற்​றும் இருசக்கர வாக​னங்​களில் கடந்த 17-ம் தேதி முதல் 19-ம் தேதி நள்​ளிரவு வரை சொந்த ஊருக்​குச் சென்​றனர்.

குறிப்​பாக, சென்​னை​யில் இருந்து தென் மாவட்​டங்​களுக்கு விழுப்​புரம் மாவட்​டம் விக்​கிர​வாண்டி சுங்​கச்​சாவடி வழி​யாக சுமார் 1.60 லட்​சம் வாக​னங்​களில் பல லட்​சம் மக்​கள் கடந்து சென்​றனர். இந்​நிலை​யில், தீபாவளி விடு​முறை முடிந்​த​தால் தென்​மாவட்​டங்​களில் இருந்து சென்​னைக்கு நேற்று முன்​தினம் முதல் பொது​மக்​கள் திரும்​பத் தொடங்​கினர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தேர்தல் ஆதாயத்துக்காக டிஜிபி நியமனத்தை இழுத்தடிப்பதா? – மக்கள் பாதுகாப்போடு முதல்வர் விளையாடுவதாக பழனிசாமி விமர்சனம்

குருவாயூர் கோயில் பொக்கிஷங்களுக்க முறையான ஆவணங்கள் இல்லை: தணிக்கை அறிக்கையில் அம்பலம்