கோவாவில் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி: கடற்படை வீரர்களுடன் இரவு விருந்தில் பங்கேற்றார்

English

புதுடெல்லி: ஐஎன்​எஸ் விக்​ராந்த் போர்க்​கப்​பலில் கடற்​படை வீரர்​கள், அதி​காரி​களு​டன் பிரதமர் மோடி தீபாவளி கொண்​டாடி​னார். அன்று நடை​பெற்ற இரவு விருந்​தில் அவர் பங்​கேற்றார். தீபாவளி பண்​டிகை​யைக் கொண்​டாடு​வதற்​காக கோவா மற்​றும் கர்​நாட​கா​வின் கார்​வார் கடற்​கரை​யில் இந்​திய கடற்​படை​யின் முக்​கிய விமானம் தாங்கி போர்க்​கப்​பலான ஐஎன்​எஸ் விக்​ராந்த் நிறுத்தி வைக்​கப்​பட்​டிருந்​தது. இந்த கப்​பலுக்கு பிரதமர் நரேந்​திர மோடி ஞாயிற்​றுக்​கிழமை மாலை வந்​தார்.


Tamil

கோவாவில் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி: கடற்படை வீரர்களுடன் இரவு விருந்தில் பங்கேற்றார்

புதுடெல்லி: ஐஎன்​எஸ் விக்​ராந்த் போர்க்​கப்​பலில் கடற்​படை வீரர்​கள், அதி​காரி​களு​டன் பிரதமர் மோடி தீபாவளி கொண்​டாடி​னார். அன்று நடை​பெற்ற இரவு விருந்​தில் அவர் பங்​கேற்றார்.

தீபாவளி பண்​டிகை​யைக் கொண்​டாடு​வதற்​காக கோவா மற்​றும் கர்​நாட​கா​வின் கார்​வார் கடற்​கரை​யில் இந்​திய கடற்​படை​யின் முக்​கிய விமானம் தாங்கி போர்க்​கப்​பலான ஐஎன்​எஸ் விக்​ராந்த் நிறுத்தி வைக்​கப்​பட்​டிருந்​தது. இந்த கப்​பலுக்கு பிரதமர் நரேந்​திர மோடி ஞாயிற்​றுக்​கிழமை மாலை வந்​தார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தீபாவளிக்கு ரூ.85 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை: டிவி, பிரிட்ஜ், ஏ.சி, செல்போன் ரூ.10 ஆயிரம் கோடியை தாண்டியது

புனேவில் ரூ.66,000 செலவு செய்து விளைவித்த வெங்காயத்திற்கு ரூ.664 மட்டுமே பெற்ற விவசாயி