டெல்டாவில் கனமழையால் நெற்பயிர்கள் பெரும் சேதம்: ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

English

Chennai: Due to the heavy rains that have been falling in the delta districts over the past few days, paddy crops have suffered extensive damage. As a result, Chief Minister M.K. Stalin conducted a video conference review with the district collectors of the affected delta districts regarding the damages and preventive measures. Starting from the 16th, with the onset of the northeast monsoon, widespread rainfall occurred across Tamil Nadu during the first three days. On the 19th, from the State Emergency Operations Center, Chief Minister Stalin held consultations with the collectors of Thiruvarur, Thanjavur, Virudhunagar, Ramanathapuram, Theni, Coimbatore, and Nilgiris districts about the heavy rainfall damages and precautionary actions, issuing several instructions. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

English Chennai: Delta maavattangkalil kadanda sila naatkalaga peythu varum mazhaiyaal nerpayirgal perum saetham adainthullana. Idhanal Delta maavattangkalil erpadduulla paathippugal marrum munnerpaadukal kurithu anthanda maavatta aatchiyargaludan mudhalvar M.K.Staalin kaanoliil aayvu seithaar. Kadanda 16-am thethi vadakizhakku paruvamazhai thodangiya nilaiyil andru mudhal 3 naatkalil Tamilagathil paravalaaga mazhai peythathu. Kadanda 19-am thethi maanila avasara kaala seyalpaattu maiyathil irundhu Thiruvarur, Thenkasi, Virudhunagar, Ramanathapuram, Theni, Coimbatore marrum Neelagiri aagiya maavattangkalil kanamazhai paathippugal, munnechcharikkai nadavadikkaigal kurithu aatchiyargaludan mudhalvar Staalin aalosanai nadathi palveru arivuruththalkalai vazhanginaar. Tamil Deltaavil kanamazhaiyaal nerpayirgal perum saetham: Aatchiyargaludan mudhalvar aalosanai Chennai: Delta maavattangkalil kadanda sila naatkalaga peythu varum mazhaiyaal nerpayirgal perum saetham adainthullana. Idhanal Delta maavattangkalil erpadduulla paathippugal marrum munnerpaadukal kurithu anthanda maavatta aatchiyargaludan mudhalvar M.K.Staalin kaanoliil aayvu seithaar. Kadanda 16-am thethi vadakizhakku paruvamazhai thodangiya nilaiyil andru mudhal 3 naatkalil Tamilagathil paravalaaga mazhai peythathu. Kadanda 19-am thethi maanila avasara kaala seyalpaattu maiyathil irundhu Thiruvarur, Thenkasi, Virudhunagar, Ramanathapuram, Theni, Coimbatore marrum Neelagiri aagiya maavattangkalil kanamazhai paathipp


Tamil

English

சென்னை: டெல்டா மாவட்​டங்​களில் கடந்த சில நாட்​களாக பெய்து வரும் மழை​யால் நெற்​ப​யிர்​கள் பெரும் சேதம் அடைந்​துள்​ளன. இதனால் டெல்டா மாவட்​டங்​களில் ஏற்​பட்​டுள்ள பாதிப்​பு​கள் மற்​றும் முன்​னேற்​பாடு​கள் குறித்து அந்​தந்த மாவட்ட ஆட்​சி​யர்​களு​டன் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் காணொலி​யில் ஆய்வு செய்​தார். கடந்த 16-ம் தேதி வடகிழக்கு பரு​வ​மழை தொடங்​கிய நிலை​யில் அன்று முதல் 3 நாட்​களில் தமிழகத்​தில் பரவலாக மழை பெய்​தது. கடந்த 19-ம் தேதி மாநில அவசர கால செயல்​பாட்டு மையத்​தில் இருந்து திரு​வாரூர், தென்​காசி, விருதுநகர், ராம​நாத​புரம், தேனி, கோயம்​புத்​தூர் மற்​றும் நீல​கிரி ஆகிய மாவட்​டங்​களில் கனமழை பாதிப்​பு​கள்,

முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகள் குறித்து ஆட்​சி​யர்​களு​டன் முதல்​வர் ஸ்டா​லின் ஆலோ​சனை நடத்தி பல்​வேறு அறி​வுறுத்​தல்​களை வழங்​கி​னார்.


Tamil

டெல்டாவில் கனமழையால் நெற்பயிர்கள் பெரும் சேதம்: ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை: டெல்டா மாவட்​டங்​களில் கடந்த சில நாட்​களாக பெய்து வரும் மழை​யால் நெற்​ப​யிர்​கள் பெரும் சேதம் அடைந்​துள்​ளன. இதனால் டெல்டா மாவட்​டங்​களில் ஏற்​பட்​டுள்ள பாதிப்​பு​கள் மற்​றும் முன்​னேற்​பாடு​கள் குறித்து அந்​தந்த மாவட்ட ஆட்​சி​யர்​களு​டன் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் காணொலி​யில் ஆய்வு செய்​தார்.

கடந்த 16-ம் தேதி வடகிழக்கு பரு​வ​மழை தொடங்​கிய நிலை​யில் அன்று முதல் 3 நாட்​களில் தமிழகத்​தில் பரவலாக மழை பெய்​தது. கடந்த 19-ம் தேதி மாநில அவசர கால செயல்​பாட்டு மையத்​தில் இருந்து திரு​வாரூர், தென்​காசி, விருதுநகர், ராம​நாத​புரம், தேனி, கோயம்​புத்​தூர் மற்​றும் நீல​கிரி ஆகிய மாவட்​டங்​களில் கனமழை பாதிப்​பு​கள், முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகள் குறித்து ஆட்​சி​யர்​களு​டன் முதல்​வர் ஸ்டா​லின் ஆலோ​சனை நடத்தி பல்​வேறு அறி​வுறுத்​தல்​களை வழங்​கி​னார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

கனமழை எதிரொலி; சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – Indian Express – Tamil

தீபாவளிக்கு ரூ.85 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை: டிவி, பிரிட்ஜ், ஏ.சி, செல்போன் ரூ.10 ஆயிரம் கோடியை தாண்டியது