English
The severity of the situation in Bangladesh can be understood from a statement by the leader of the Bangladesh Nationalist Party (BNP). He questioned, "Why has 'gang rule' replaced democracy in the country?"
Tanglish
Vangatesaththil nilaiyai evvalavu mosamaagiyulladhu enbadha vangatesa thesiya vaadhak katchiyin (BNP) thalaivar oruvarin koortrilirundhu purindhu kollamudigiradhu. Avar, "Naattil jananaayagaththirkup badhil en 'kumpal aatchi' vandhulladhu?" endru kelvi ezhuppiyullaar.
Tamil
வங்கதேசத்தில் நிலைமை எவ்வளவு மோசமாகியுள்ளது என்பதை வங்கதேச தேசியவாதக் கட்சியின் (BNP) தலைவர் ஒருவரின் கூற்றிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. அவர், “நாட்டில் ஜனநாயகத்திற்குப் பதில் ஏன் ‘கும்பல் ஆட்சி’ வந்துள்ளது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.