கரைக்கு திரும்பிய மீனவர்கள் – கனமழை தொடரும் நாகை நிலவரம் என்ன?

English

Nagai: Due to the continuous heavy rainfall in Nagai district and warnings about the formation of a cyclone, the fisheries department has imposed a ban, and as a result, fishermen in Nagai district have not gone to sea for the third consecutive day today. Throughout today, rain fell in various parts of Nagai district including Nagai, Nagoor, Velankanni, Thirupoondi, Thirukkuvalai, Vedaranyam, and Kodiakkarai. Since there is a possibility of a cyclone forming in the Bay of Bengal, the fisheries department had announced that fishermen who went to deep sea must return to shore by this evening and should not go to sea until further notice.


Tanglish

Naagai: Naagai maavattathil thodarum kanamazhaiyaalum, puyal sinnam uruvaagum ena echarikkappattullathaalum meenvalath thurai thadai vidiththullathaal Naagai maavatta meenavargal 3-vadhu naalaka indru kadalukkuch chellavillai. Naagai maavattathil Naagai, Naagoor, Velaanganni, Thiruppoondi, Thirukkuvalai, Vethaaranyam, Kodiakkarai ullitta palveru pagudigalil indru muzhuvadhum mazhai peythadhu. Vangak kadalil puyal sinnam uruvaagum nilai iruppathaal aazhkadalukkuch sendra meenavargal indru maalai kul karai thirumba vendum endrum, maru arivippu varum varai kadalukkuch chella vendaam endrum meenvalaththurai ariviththirundhadhu. Karaiyku thirumbiya meenavargal – kanamazhai thodarum Naagai nilvaram enna? Naagai: Naagai maavattathil thodarum kanamazhaiyaalum, puyal sinnam uruvaagum ena echarikkappattullathaalum meenvalath thurai thadai vidiththullathaal Naagai maavatta meenavargal 3-vadhu naalaka indru kadalukkuch chellavillai. Naagai maavattathil Naagai, Naagoor, Velaanganni, Thiruppoondi, Thirukkuvalai, Vethaaranyam, Kodiakkarai ullitta palveru pagudigalil indru muzhuvadhum mazhai peythadhu. Vangak kadalil puyal sinnam uruvaagum nilai iruppathaal aazhkadalukkuch sendra meenavargal indru maalai kul karai thirumba vendum endrum, maru arivippu varum varai kadalukkuch chella vendaam endrum meenvalaththurai ariviththirundhadhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal


Tamil

English

நாகை: நாகை மாவட்டத்தில் தொடரும் கனமழையாலும், புயல் சின்னம் உருவாகும் என எச்சரிக்கப் பட்டுள்ளதாலும் மீன்வளத் துறை தடை விதித்துள்ளதால் நாகை மாவட்ட மீனவர்கள் 3-வது நாளாக இன்று கடலுக்குச் செல்லவில்லை. நாகை மாவட்டத்தில் நாகை, நாகூர், வேளாங்கண்ணி, திருப்பூண்டி, திருக்குவளை, வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று முழுவதும் மழை பெய்தது. வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகும் நிலை இருப்பதால் ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்கள் இன்று மாலைக்குள் கரை திரும்ப வேண்டும் என்றும், மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் மீன்வளத்துறை அறிவித்திருந்தது.


Tamil

கரைக்கு திரும்பிய மீனவர்கள் – கனமழை தொடரும் நாகை நிலவரம் என்ன?

நாகை: நாகை மாவட்டத்தில் தொடரும் கனமழையாலும், புயல் சின்னம் உருவாகும் என எச்சரிக்கப் பட்டுள்ளதாலும் மீன்வளத் துறை தடை விதித்துள்ளதால் நாகை மாவட்ட மீனவர்கள் 3-வது நாளாக இன்று கடலுக்குச் செல்லவில்லை.

நாகை மாவட்டத்தில் நாகை, நாகூர், வேளாங்கண்ணி, திருப்பூண்டி, திருக்குவளை, வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று முழுவதும் மழை பெய்தது. வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகும் நிலை இருப்பதால் ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்கள் இன்று மாலைக்குள் கரை திரும்ப வேண்டும் என்றும், மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் மீன்வளத்துறை அறிவித்திருந்தது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

அரியலூரில் ஓடும் ரயிலில் ஏற முயன்று விழுந்த பெண்ணை பத்திரமாக மீட்ட ரயில்வே போலீஸார்

தொடர் மழை எதிரொலி: முதல்வர் ஸ்டாலினின் தென்காசி பயணம் தள்ளிவைப்பு