அரியலூரில் ஓடும் ரயிலில் ஏற முயன்று விழுந்த பெண்ணை பத்திரமாக மீட்ட ரயில்வே போலீஸார்

English

Ariyalur: At the first platform of Ariyalur railway station, the passenger train traveling from Viluppuram to Tiruchirappalli stopped at Ariyalur at 7:30 this morning to drop off passengers and then departed again towards Tiruchirappalli. At that moment, a young woman ran and tried to board the train. While one woman had already boarded the train, another young woman placed her foot on the train step and held onto the railing beside the step. Due to the rain, the step was wet and slippery, causing the young woman to fall from the train. Railway Chief Constable Senthilkumar, who was on security duty there, caught her and lifted her safely back into the train compartment.


Tanglish

Ariyalur: Ariyalur rayil nilaiya mudalavathu nadaimedaiyil, Vizhuppurathil irundhu Thiruchchi sellum payanigal rayil, indru kaalai 7.30 maniyalavil Ariyaluril nindru payanigalai irakkivittu meendum Thiruchchi nokki purappaduthal. Appodhu, oru ilampengal odi vandhu rayilil era muyandhullanar. Appodhu, oruvar rayilil eriya nilaiyil, matroru ilampen rayilin padiyil kaalai vaithu padiyin pakkavaattil ulla kampiyai pidithullanar. Mazhai kaaranamaaga padi eeramaaga irundhathal satru sarukkiya nilaiyil, rayilil irundhu vizha irundha ilampennai, angu paadhugaappu paniyil irundha railway thalaimai kaavalar Senthilkumar thaangi pidithu rayil pettikkul thookkivittar. Tamil Ariyaluril odum rayilil era muyandhu vizhundha pennai pathiramaaga meetta railway policear. Ariyalur: Ariyalur rayil nilaiya mudalavathu nadaimedaiyil, Vizhuppurathil irundhu Thiruchchi sellum payanigal rayil, indru kaalai 7.30 maniyalavil Ariyaluril nindru payanigalai irakkivittu meendum Thiruchchi nokki purappaduthal. Appodhu, oru ilampengal odi vandhu rayilil era muyandhullanar. Appodhu, oruvar rayilil eriya nilaiyil, matroru ilampen rayilin padiyil kaalai vaithu padiyin pakkavaattil ulla kampiyai pidithullanar. Mazhai kaaranamaaga padi eeramaaga irundhathal satru sarukkiya nilaiyil, rayilil irundhu vizha irundha ilampennai, angu paadhugaappu paniyil irundha railway thalaimai kaavalar Senthilkumar thaangi pidithu rayil pettikkul thookkivittar. Mooladhalam: Hindu Tamil


Tamil

English

அரியலூர்: அரியலூர் ரயில் நிலைய முதலாவது நடைமேடையில், விழுப்புரத்தில் இருந்து திருச்சி செல்லும் பயணிகள் ரயில், இன்று காலை 7.30 மணியளவில் அரியலூரில் நின்று பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் திருச்சி நோக்கி புறப்பட்டது. அப்போது, ஓர் இளம்பெண்கள் ஓடி வந்து ரயிலில் ஏற முயன்றுள்ளனர். அப்போது, ஒருவர் ரயிலில் ஏறிய நிலையில், மற்றொரு இளம்பெண் ரயிலின் படியில் காலை வைத்து படியின் பக்கவாட்டில் உள்ள கம்பியை பிடித்துள்ளார். மழை காரணமாக படி ஈரமாக இருந்ததால் சற்று சறுக்கிய நிலையில், ரயிலில் இருந்து விழ இருந்த இளம்பெண்னை, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ரயில்வே தலைமை காவலர் செந்தில்குமார் தாங்கி பிடித்து ரயில் பெட்டிக்குள் தூக்கிவிட்டார்.


Tamil

அரியலூரில் ஓடும் ரயிலில் ஏற முயன்று விழுந்த பெண்ணை பத்திரமாக மீட்ட ரயில்வே போலீஸார்

அரியலூர்: அரியலூர் ரயில் நிலைய முதலாவது நடைமேடையில், விழுப்புரத்தில் இருந்து திருச்சி செல்லும் பயணிகள் ரயில், இன்று காலை 7.30 மணியளவில் அரியலூரில் நின்று பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் திருச்சி நோக்கி புறப்பட்டது.

அப்போது, ஓர் இளம்பெண்கள் ஓடி வந்து ரயிலில் ஏற முயன்றுள்ளனர். அப்போது, ஒருவர் ரயிலில் ஏறிய நிலையில், மற்றொரு இளம்பெண் ரயிலின் படியில் காலை வைத்து படியின் பக்கவாட்டில் உள்ள கம்பியை பிடித்துள்ளார். மழை காரணமாக படி ஈரமாக இருந்ததால் சற்று சறுக்கிய நிலையில், ரயிலில் இருந்து விழ இருந்த இளம்பெண்னை, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ரயில்வே தலைமை காவலர் செந்தில்குமார் தாங்கி பிடித்து ரயில் பெட்டிக்குள் தூக்கிவிட்டார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

நவி மும்பையில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து – 4 பேர் உயிரிழப்பு; 14 பேர் காயம்

கரைக்கு திரும்பிய மீனவர்கள் – கனமழை தொடரும் நாகை நிலவரம் என்ன?