English
South Korean President Lee Jae-myung has already recommended including obesity treatment in the insurance plan. Will these efforts, in South Korea where there are strict beauty standards, pay off in the election?
Tanglish
Thenkoriya adhiparaan Lee Jae-myung udal paruman sikichaiyaiyum kaappidu thittathil serkka aerkkenave parinthuraiththullaar. Azhagukkaana kadumaiyana varaiyaraigalai konda Then Koriyaavil inda muyarchigal therththathil palan alikkumaa?
Tamil
தென்கொரிய அதிபரான லீ ஜே-மியுங் உடல் பருமன் சிகிச்சையையும் காப்பீடு திட்டத்தில் சேர்க்க ஏற்கெனவே பரிந்துரைத்துள்ளார். அழகுக்கான கடுமையான வரையறைகளைக் கொண்ட தென் கொரியாவில் இந்த முயற்சிகள் தேர்தலில் பலன் அளிக்குமா?
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.