English
Thiruvarur: Continuous rain has been falling in Thiruvarur district since the start of the Deepavali festival. As a result, the normal life of the public has been completely affected, and farmers are worried as the agricultural fields are being surrounded by rainwater. Widespread rain has been occurring in Thiruvarur district for the past week. Especially since 6 a.m. yesterday (Oct. 20), rain has been falling continuously until now. Between 6 a.m. and 6 p.m. yesterday, the recorded rainfall was 69 mm in Thiruvarur, 23.2 mm in Nannilam, 62.8 mm in Kudavasal, 36 mm in Valangaiman, 30 mm in Mannargudi, 49.4 mm in Needamangalam, 43.6 mm in Pandavaiyaru Thalaippu, 36.8 mm in Thiruthuraipoondi, and 15 mm in Muthupettai.
Tanglish
English Thiruvarur: Thiruvarur mAvattathil deepAvali paNDikai toDaNgi toDarchchiyAga mazhai peythu varugiRathu. Idhan kAraNAmAka pothumakgaLin iyalbu vAzhkkai muRrilum pAthikkappattOdu, viLai nilangaLaiyum mazhainIr sUzhnthu varuvathAl vivasAyigaL kavalai aDainthunaLAR. Thiruvarur mAvattathil kadanda oru vAra kAlamAka paravAlAga mazhai peythu varugiRathu. KuRippaaga netRu (ak.20) kAlai 6 maNi toDaNgi tharpOru varai iDaividaadhu mazhai peythu varugiRathu. NetRu kAlai 6 maNi toDaNgi mAlai 6 maNi varaiyilAna nERaththil Thiruvarur 69 mi.mI, nannilam 23.2 mi.mI, kuDavAsal 62.8 mi.mI, valangaimAn 36 mi.mI, mannArkudi 30 mi.mI, nIDAmangalam 49.4 mi.mI, pANDavai yAru thalaippu 43.6 mi.mI, thiruthuraippUNDi 36.8 mi.mI, muththuppETTai 15 mi.mI mazhai padhivAkiyulladhu. Tamil Thiruvaruril iDaividaadha kanamazhiyAl iyalbu vAzhkkai pAthippu – sampa payirkaL sEtham Thiruvarur: Thiruvarur mAvattathil deepAvali paNDikai toDaNgi toDarchchiyAga mazhai peythu varugiRathu. Idhan kAraNAmAka pothumakgaLin iyalbu vAzhkkai muRrilum pAthikkappattOdu, viLai nilangaLaiyum mazhainIr sUzhnthu varuvathAl vivasAyigaL kavalai aDainthunaLAR. Thiruvarur mAvattathil kadanda oru vAra kAl
Tamil
English
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை தொடங்கி தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டதோடு, விளை நிலங்களையும் மழைநீர் சூழ்ந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று (அக்.20) காலை 6 மணி தொடங்கி தற்போது வரை இடைவிடாது மழை பெய்து வருகிறது. நேற்று காலை 6 மணி தொடங்கி மாலை 6 மணி வரையிலான நேரத்தில் திருவாரூர் 69 மி.மீ, நன்னிலம் 23.2 மி.மீ , குடவாசல் 62.8 மி.மீ, வலங்கைமான் 36 மி.மீ , மன்னார்குடி 30 மி.மீ , நீடாமங்கலம் 49.4. மி.மீ, பாண்டவையாறு தலைப்பு 43.6 மி.மீ, திருத்துறைப்பூண்டி 36.8 மி.மீ, முத்துப்பேட்டை 15 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
Tamil
திருவாரூரில் இடைவிடாத கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு – சம்பா பயிர்கள் சேதம்
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை தொடங்கி தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டதோடு, விளை நிலங்களையும் மழைநீர் சூழ்ந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று (அக்.20) காலை 6 மணி தொடங்கி தற்போது வரை இடைவிடாது மழை பெய்து வருகிறது. நேற்று காலை 6 மணி தொடங்கி மாலை 6 மணி வரையிலான நேரத்தில் திருவாரூர் 69 மி.மீ, நன்னிலம் 23.2 மி.மீ , குடவாசல் 62.8 மி.மீ, வலங்கைமான் 36 மி.மீ , மன்னார்குடி 30 மி.மீ , நீடாமங்கலம் 49.4. மி.மீ, பாண்டவையாறு தலைப்பு 43.6 மி.மீ, திருத்துறைப்பூண்டி 36.8 மி.மீ, முத்துப்பேட்டை 15 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
Click the link above to read the full article on the original website.