English
ராமேசுவரம்: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்த தினத்தையொட்டி ராமேசுவரத்தில் உள்ள கலாம் நினைவிடத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மரியாதை செலுத்தினார். மேலும், அங்கு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் மரியாதை செலுத்தினர். அப்துல் கலாமின் 94-வது பிறந்த தினம் நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ராமேசுவரம் பேக்கரும்பில் உள்ள கலாமின் தேசிய நினைவகம் வண்ண மின் விளக்குகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
Tamil
94-வது பிறந்த நாளையொட்டி கலாம் நினைவிடத்தில் எல்.முருகன் மரியாதை
ராமேசுவரம்: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்த தினத்தையொட்டி ராமேசுவரத்தில் உள்ள கலாம் நினைவிடத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மரியாதை செலுத்தினார். மேலும், அங்கு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் மரியாதை செலுத்தினர்.
அப்துல் கலாமின் 94-வது பிறந்த தினம் நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ராமேசுவரம் பேக்கரும்பில் உள்ள கலாமின் தேசிய நினைவகம் வண்ண மின் விளக்குகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
Click the link above to read the full article on the original website.