91-வது கிராண்ட் மாஸ்டரானார் சென்னையை சேர்ந்த ராகுல்

English

Chennai: The 6th Asian Individual Championship Chess series is taking place in the Philippines. V.S. Rahul, a second-year student at SRMIST in Chennai, is participating and playing in this event. With one round remaining in the tournament, Rahul has secured the championship title. Additionally, Rahul has reached a live rating of 2,400 points, fulfilling the final norm required for the Grandmaster title. At 21 years old, Rahul has become India's 91st Grandmaster.


Tanglish

Chennai: 6-vadhu Asian thaninabar saambiyanship chess thodar Philippines naattil nadandhu varugiradhu. Idhil Chennai SRMIST-yil 2-am aandu padithu varum maanavaraan V.S. Ragul pankeetru vilaiyaadi varugirar. Indha thodaril innum oru soozhthu meedham ulla nilaiyil Ragul saambiyan pattam velvadhai urudhi seidhaar. Melum live ratingil Ragul 2,400 pulligalai ettiya nilaiyil Grand Slam pattaththukkaan irudhi normsai poorthi seidhaar. Idhan moolam 21 vayadhana Ragul, Indhiyaavin 91-vadhu Grand Master-aagi ullaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal innaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

சென்னை: 6-வது ஏசியன் தனிநபர் சாம்பியன்ஷிப் செஸ் தொடர் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை எஸ்ஆர்எம்ஐஎஸ்டி-யில் 2-ம் ஆண்டு படித்து வரும் மாணவரான வி.எஸ்.ராகுல் பங்கேற்று விளையாடி வருகிறார். இந்த தொடரில் இன்னும் ஒரு சுற்று மீதம் உள்ள நிலையில் ராகுல் சாம்பியன் பட்டம் வெல்வதை உறுதி செய்தார். மேலும் லைவ் ரேட்டிங்கில் ராகுல் 2,400 புள்ளிகளை எட்டிய நிலையில் கிராண்ட்ஸ்லாம் பட்டத்துக்கான இறுதி நார்ம்ஸை பூர்த்தி செய்தார். இதன் மூலம் 21 வயதான ராகுல், இந்தியாவின் 91-வது கிராண்ட் மாஸ்டராகி உள்ளார்.


Tamil

91-வது கிராண்ட் மாஸ்டரானார் சென்னையை சேர்ந்த ராகுல்

சென்னை: 6-வது ஏசியன் தனிநபர் சாம்பியன்ஷிப் செஸ் தொடர் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை எஸ்ஆர்எம்ஐஎஸ்டி-யில் 2-ம் ஆண்டு படித்து வரும் மாணவரான வி.எஸ்.ராகுல் பங்கேற்று விளையாடி வருகிறார். இந்த தொடரில் இன்னும் ஒரு சுற்று மீதம் உள்ள நிலையில் ராகுல் சாம்பியன் பட்டம் வெல்வதை உறுதி செய்தார்.

மேலும் லைவ் ரேட்டிங்கில் ராகுல் 2,400 புள்ளிகளை எட்டிய நிலையில் கிராண்ட்ஸ்லாம் பட்டத்துக்கான இறுதி நார்ம்ஸை பூர்த்தி செய்தார். இதன் மூலம் 21 வயதான ராகுல், இந்தியாவின் 91-வது கிராண்ட் மாஸ்டராகி உள்ளார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

என்எஸ்டபிள்யூ ஓபன் ஸ்கு​வாஷ் இறுதிப் போட்டியில் ராதிகா சீலன்

2-வது டெஸ்டில் துருவ் ஜூரெல் மீண்டும் சதம்: தென் ஆப்பிரிக்க ‘ஏ’ அணிக்கு 417 ரன்கள் இலக்கு