9 மாவட்டங்களில் இன்று கனமழை

English

சென்னை: சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: குமரிக்​கடல் மற்​றும் அதையொட்​டிய தென்​மேற்கு வங்​கக்​கடல் பகு​தி​களில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நில​வு​கிறது. அரபிக் கடல் மற்​றும் லட்​சத்​தீவு பகு​தி​களில், கேரள–கர்​நாடக கடலோரப் பகு​தி​களுக்கு அப்​பால் இன்று (அக். 18) ஒரு காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி உரு​வாகக்​கூடும். இது நாளை காற்​றழுத்த தாழ்வு மண்​டல​மாக வலுப்​பெறக்​கூடும்.


Tamil

9 மாவட்டங்களில் இன்று கனமழை

சென்னை: சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: குமரிக்​கடல் மற்​றும் அதையொட்​டிய தென்​மேற்கு வங்​கக்​கடல் பகு​தி​களில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நில​வு​கிறது.

அரபிக் கடல் மற்​றும் லட்​சத்​தீவு பகு​தி​களில், கேரள–கர்​நாடக கடலோரப் பகு​தி​களுக்கு அப்​பால் இன்று (அக். 18) ஒரு காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி உரு​வாகக்​கூடும். இது நாளை காற்​றழுத்த தாழ்வு மண்​டல​மாக வலுப்​பெறக்​கூடும்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ஆளும் கட்சி எம்எல்ஏ-வின் மருத்துவமனை என்பதால் கிட்னி முறைகேட்டில் நடவடிக்கை இல்லையா? – இபிஎஸ் கேள்வி

சிறப்பு புலனாய்வுக் குழுவின் முக்கிய ஆவணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டது யாரை காப்பாற்ற? – நயினார் நாகேந்திரன் கேள்வி