72 வயதில் உலகம் சுற்றும் தோழிகள்

English

திருவனந்தபுரம்: கேரளா​வின் கண்​ணூர் மாவட்​டம், மாதமங்​கலத்தை சேர்ந்​தவர் சரோஜினி (72). அதே பகு​தி​யைச் சேர்ந்​தவர் பத்​மாவதி (72). இரு​வரும் சிறு​வயது முதலே நெருங்​கிய தோழிகள் ஆவர். திரு​மணத்​துக்கு பிறகு பத்மாவதி அதே ஊரில் இருந்தார். சரோஜினி வெளியூர் சென்றார். கந்த 1987-ம் ஆண்​டில் சரோஜினி​யின் கணவர் உயி​ரிழந்​தார். இதன்​ பிறகு சொந்த ஊரில் அவர் குடியேறி​னார். மிக நீண்ட காலத்​துக்கு பிறகு தோழிகள் ஒன்​றிணைந்​தனர்.


Tamil

72 வயதில் உலகம் சுற்றும் தோழிகள்

திருவனந்தபுரம்: கேரளா​வின் கண்​ணூர் மாவட்​டம், மாதமங்​கலத்தை சேர்ந்​தவர் சரோஜினி (72). அதே பகு​தி​யைச் சேர்ந்​தவர் பத்​மாவதி (72). இரு​வரும் சிறு​வயது முதலே நெருங்​கிய தோழிகள் ஆவர். திரு​மணத்​துக்கு பிறகு பத்மாவதி அதே ஊரில் இருந்தார். சரோஜினி வெளியூர் சென்றார்.

கந்த 1987-ம் ஆண்​டில் சரோஜினி​யின் கணவர் உயி​ரிழந்​தார். இதன்​ பிறகு சொந்த ஊரில் அவர் குடியேறி​னார். மிக நீண்ட காலத்​துக்கு பிறகு தோழிகள் ஒன்​றிணைந்​தனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

கல்பாக்கம் அணுமின் நிலையங்களுக்கு நான்கு அடுக்கு பாதுகாப்பு: தீவிர சோதனைக்கு பிறகே ஊழியர்கள் அனுமதி

ஃபிடே உலகக் கோப்பை 4-வது சுற்று: பீட்டர் லேகோவுடன் எரிகைசி மோதல்