English
Chennai: The Meteorological Department has stated that there is a chance of heavy rainfall today in one or two places in seven districts of Tamil Nadu. This is a continuous update released by the Director General, Senthamarai Kannan: The low-pressure area over the central east Bay of Bengal and the adjoining coastal areas of Myanmar is intensifying into a deep low-pressure area. This is located over the northeast and adjoining central east Bay of Bengal – Myanmar coastal areas. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.
Tanglish
English Chennai: Tamilnādaththil 7 māvaṭṭaṅkaḷil ōriru iṭaṅkaḷil iṉṟu kaṉamaḻai peyya vāyppuḷḷatāka vāṉilai āyvu maiyam kūṟiyuḷḷatu. Itu toṭarpāka maiya iyakkunar Centhāmarai kaṇṇan veḷiyiṭṭa seytikkuṟippu: Mattiya kiḻakku vaṅkak kaṭal maṟṟum atai yoṭṭiya Miyāṉmār kaṭalōrap pakuti-kaḷil nilaviya kāṟṟaḻuttat tāḻvu pakuti, āḻnda kāṟṟaḻutta tāḻvuppakutiyāka valuppeṟṟatu. Itu, vaṭakiḻakku maṟṟum ataiyoṭṭiya mattiya kiḻakku vaṅkak kaṭal – Miyāṉmār kaṭalōrap pakuti-kaḷil nilavukiṟatu. Mūlatalam: Intu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal iṇaivōm Click the link above to read the full article on the original website.
Tamil
English
சென்னை: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக மைய இயக்குநர் செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை யொட்டிய மியான்மார் கடலோரப் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. இது, வடகிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் – மியான்மார் கடலோரப் பகுதிகளில் நிலவுகிறது.
Tamil
7 மாவட்டங்களில் இன்று கனமழை
சென்னை: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது தொடர்பாக மைய இயக்குநர் செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை யொட்டிய மியான்மார் கடலோரப் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. இது, வடகிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் – மியான்மார் கடலோரப் பகுதிகளில் நிலவுகிறது.
Click the link above to read the full article on the original website.