English
Chennai: On the occasion of the 59th birthday of Seeman, the Chief Coordinator of the Naam Tamilar Katchi, a feast serving curry was provided to 3,000 people at his residence in Chennai. Seeman celebrated his 59th birthday yesterday. To convey their greetings, numerous supporters and party officials gathered at his home in Neelangarai, Chennai, from early morning. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.
Tanglish
English Chennai: Naam Tamilar Katchiyin thalaimai orungkinappalar Seemanin pirandhanalayotti, Chennaiyil ulla avarudaiya veettil 3 aayiram perukku kari virundhu alikkappattadhu. Naam Tamilar Katchiyin thalaimai orungkinappalar Seeman thanadhu 59-vadhu pirandhanalai netru kondadinar. Idhaiyotti avarukku vaazhthu therivippadharkaga kaalai mudalae Chennai Neelangkaraiyil ulla avarudaiya veettil eraalamaana thondargalum, katchi nirvaagikalum kuvinthanar. Tamil 59-vadhu pirandhanalai munnittu Seeman veettil 3 aayiram perukku kari virundhu: Arasiyal katchith thalaivargal vaazhthu Chennai: Naam Tamilar Katchiyin thalaimai orungkinappalar Seemanin pirandhanalayotti, Chennaiyil ulla avarudaiya veettil 3 aayiram perukku kari virundhu alikkappattadhu. Naam Tamilar Katchiyin thalaimai orungkinappalar Seeman thanadhu 59-vadhu pirandhanalai netru kondadinar. Idhaiyotti avarukku vaazhthu therivippadharkaga kaalai mudalae Chennai Neelangkaraiyil ulla avarudaiya veettil eraalamaana thondargalum, katchi nirvaagikalum kuvinthanar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பிறந்தநாளையொட்டி, சென்னையில் உள்ள அவரது வீட்டில் 3 ஆயிரம் பேருக்கு கறி விருந்து அளிக்கப்பட்டது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது 59-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக காலை முதலே சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் ஏராளமான தொண்டர்களும், கட்சி நிர்வாகிகளும் குவிந்தனர்.
Tamil
59-வது பிறந்தநாளை முன்னிட்டு சீமான் வீட்டில் 3 ஆயிரம் பேருக்கு கறி விருந்து: அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பிறந்தநாளையொட்டி, சென்னையில் உள்ள அவரது வீட்டில் 3 ஆயிரம் பேருக்கு கறி விருந்து அளிக்கப்பட்டது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது 59-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக காலை முதலே சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் ஏராளமான தொண்டர்களும், கட்சி நிர்வாகிகளும் குவிந்தனர்.
Click the link above to read the full article on the original website.