50 வயதில் 28 வயது வசீகரம்: டாக்டர் மரியம் மதாரின் இளமை ரகசியம் 

English

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த பெண் மருத்துவர் மரியம் மதார், 50 வயதிலும் 28 வயது பெண்ணைப் போன்ற வசீகரத்தோற்றத்துடன் காணப்படுகிறார். நீண்ட ஆயுள், சிறந்த ஆரோக்கியம், உணவு கட்டுப்பாடு ஆகியவற்றில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். துபாய் நகரில் கடந்த 1975-ல் பிறந்தார் மரியம் மதார். அவரது பாட்டி இயற்கை வைத்தியத்தில் கைதேர்ந்தவர். இதனால், சிறு வயது முதலே மரியத்துக்கு மருத்துவத் துறை மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. அமீரகத்தில் மருத்துவம் படித்த அவர், ஐப்பானில் மரபணுவியல் துறையில் பிஎச்டி பட்டம் பெற்றார். அமீரகத்தில் மரபணு ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தற்போது அவருக்கு 50 வயது. ஆனால், மிகவும் இளமையுடன் காட்சியளிக்கிறார்.


Tamil

50 வயதில் 28 வயது வசீகரம்: டாக்டர் மரியம் மதாரின் இளமை ரகசியம் 

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த பெண் மருத்துவர் மரியம் மதார், 50 வயதிலும் 28 வயது பெண்ணைப் போன்ற வசீகரத்தோற்றத்துடன் காணப்படுகிறார். நீண்ட ஆயுள், சிறந்த ஆரோக்கியம், உணவு கட்டுப்பாடு ஆகியவற்றில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

துபாய் நகரில் கடந்த 1975-ல் பிறந்தார் மரியம் மதார். அவரது பாட்டி இயற்கை வைத்தியத்தில் கைதேர்ந்தவர். இதனால், சிறு வயது முதலே மரியத்துக்கு மருத்துவத் துறை மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. அமீரகத்தில் மருத்துவம் படித்த அவர், ஐப்பானில் மரபணுவியல் துறையில் பிஎச்டி பட்டம் பெற்றார். அமீரகத்தில் மரபணு ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தற்போது அவருக்கு 50 வயது. ஆனால், மிகவும் இளமையுடன் காட்சியளிக்கிறார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

‘அரட்டை’ செயலி: சிறப்பு அம்சங்கள் என்னென்ன? – A to Z கைடன்ஸ்

காலாண்டு விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்களை வழங்க உத்தரவு