5 ஆண்டுக்குப் பிறகு நவ.9-ம் தேதி முதல் இந்தியாவுக்கு நேரடி விமான சேவை: சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு

English

புதுடெல்லி: வரும் நவம்​பர் 9-ம் தேதி முதல் இந்​தி​யா​வுக்கு நேரடி விமான சேவை மீண்​டும் இயக்​கப்​படும் என சீன நிறு​வனம் தெரி​வித்​துள்​ளது. கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கரோனா தொற்று பரவல் காரண​மாக சர்​வ​தேச விமான சேவை முற்​றி​லும் நிறுத்​தப்​பட்​டது. அதே ஆண்டு மே மாதம் லடாக்​கின் கல்​வான் பள்​ளத்​தாக்​கில் இந்​தியா மற்​றும் சீன ராணுவம் இடையே மோதல் ஏற்​பட்​டது. இதனால், இருதரப்பு உறவில் விரிசல் ஏற்​பட்​டது. இதனால், கரோ​னா​வுக்கு பிறகும் சீனா​வுக்கு நேரடி விமான சேவை தொடங்​கப்​பட​வில்​லை. கடந்த 5 ஆண்​டு​களாக பக்​கத்து நாடு​கள் மூல​மாகவே சீனா​வுக்கு செல்ல வேண்​டிய நிலை உள்​ளது.


Tamil

5 ஆண்டுக்குப் பிறகு நவ.9-ம் தேதி முதல் இந்தியாவுக்கு நேரடி விமான சேவை: சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் அறிவிப்பு

புதுடெல்லி: வரும் நவம்​பர் 9-ம் தேதி முதல் இந்​தி​யா​வுக்கு நேரடி விமான சேவை மீண்​டும் இயக்​கப்​படும் என சீன நிறு​வனம் தெரி​வித்​துள்​ளது.

கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கரோனா தொற்று பரவல் காரண​மாக சர்​வ​தேச விமான சேவை முற்​றி​லும் நிறுத்​தப்​பட்​டது. அதே ஆண்டு மே மாதம் லடாக்​கின் கல்​வான் பள்​ளத்​தாக்​கில் இந்​தியா மற்​றும் சீன ராணுவம் இடையே மோதல் ஏற்​பட்​டது. இதனால், இருதரப்பு உறவில் விரிசல் ஏற்​பட்​டது. இதனால், கரோ​னா​வுக்கு பிறகும் சீனா​வுக்கு நேரடி விமான சேவை தொடங்​கப்​பட​வில்​லை. கடந்த 5 ஆண்​டு​களாக பக்​கத்து நாடு​கள் மூல​மாகவே சீனா​வுக்கு செல்ல வேண்​டிய நிலை உள்​ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

கோட்டக் மஹிந்திரா தங்கம், வெள்ளி பரஸ்பர நிதி திட்டம்

தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் நோட்டரிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை