48 இந்திய தொழிலாளர்கள் துனிசியாவில் தவிப்பு: மத்திய அரசு மீட்க கோரிக்கை

English

துனிஸ்: துனிசி​யா​வுக்கு வேலைக்கு சென்ற இந்​திய தொழிலா​ளர்​கள் 48 பேருக்கு கடந்த 4 மாதங்​களாக சம்​பளம் வழங்​கப்​பட​வில்​லை. அவர்​கள் உணவுக்கு வழி​யின்றி தவிப்​ப​தால், மத்​திய அரசு மீட்க வேண்​டும் என கோரிக்கை எழுந்துள்​ளது. டெல்லி குரு​கி​ராமைச் சேர்ந்த பிரேம் பவர் கன்​ஸ்ட்​ரக்​ஷன் நிறு​வனம் ஜார்​க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலா​ளர்​கள் 48 பேரை ஆப்​பிரிக்க நாடான துனிசி​யா​வுக்கு வேலைக்கு அழைத்​துச் சென்​றுள்​ளது. ஆனால், அவர்​களுக்கு ஒப்​பந்த ஆவணங்​கள் எது​வும் வழங்​கப்​பட​வில்​லை. 8 மணி நேரம் வேலை எனக் கூறி அழைத்​துச் சென்​றவர்​கள் 12 மணி நேரம் வேலை பார்க்​கும்​படி வற்​புறுத்​தி​யுள்​ளனர். மேலும், அவர்​களுக்கு சம்​பள​மும் வழங்​க​வில்​லை.


Tamil

48 இந்திய தொழிலாளர்கள் துனிசியாவில் தவிப்பு: மத்திய அரசு மீட்க கோரிக்கை

துனிஸ்: துனிசி​யா​வுக்கு வேலைக்கு சென்ற இந்​திய தொழிலா​ளர்​கள் 48 பேருக்கு கடந்த 4 மாதங்​களாக சம்​பளம் வழங்​கப்​பட​வில்​லை. அவர்​கள் உணவுக்கு வழி​யின்றி தவிப்​ப​தால், மத்​திய அரசு மீட்க வேண்​டும் என கோரிக்கை எழுந்துள்​ளது.

டெல்லி குரு​கி​ராமைச் சேர்ந்த பிரேம் பவர் கன்​ஸ்ட்​ரக்​ஷன் நிறு​வனம் ஜார்​க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலா​ளர்​கள் 48 பேரை ஆப்​பிரிக்க நாடான துனிசி​யா​வுக்கு வேலைக்கு அழைத்​துச் சென்​றுள்​ளது. ஆனால், அவர்​களுக்கு ஒப்​பந்த ஆவணங்​கள் எது​வும் வழங்​கப்​பட​வில்​லை. 8 மணி நேரம் வேலை எனக் கூறி அழைத்​துச் சென்​றவர்​கள் 12 மணி நேரம் வேலை பார்க்​கும்​படி வற்​புறுத்​தி​யுள்​ளனர். மேலும், அவர்​களுக்கு சம்​பள​மும் வழங்​க​வில்​லை.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

இலங்கை, வங்கதேசம், நேபாளத்தில் பலவீனமான அரசால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது: அஜித் தோவல் கருத்து 

முதன்முறையாக உலகக் கோப்பையை வெல்லும் வேட்கையில் இந்திய மகளிர் அணி: இறுதிச் சுற்றில் இன்று தென் ஆப்பிரிக்காவுடன் பலப்பரீட்சை