4 மாவட்டங்களில் இன்று கனமழை

English

சென்னை: தமிழகத்​தில் நெல்லை உள்​ளிட்ட 4 மாவட்​டங்​களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக வெளி​யிடப்பட்ட செய்​திக்​குறிப்​பு: தென்​னிந்​தி​யப் பகு​தி​களின் மேல் நில​வும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரண​மாக தமிழகத்​தில் இன்று (நவ.8) சில இடங்​களி​லும், நாளை முதல் வரும் 13-ம் தேதிவரை தென் தமிழகத்​தில் சில இடங்​களி​லும், வட தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும் இடி, மின்​னலுடன் கூடிய, லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.


Tamil

4 மாவட்டங்களில் இன்று கனமழை

சென்னை: தமிழகத்​தில் நெல்லை உள்​ளிட்ட 4 மாவட்​டங்​களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக வெளி​யிடப்பட்ட செய்​திக்​குறிப்​பு: தென்​னிந்​தி​யப் பகு​தி​களின் மேல் நில​வும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரண​மாக தமிழகத்​தில் இன்று (நவ.8) சில இடங்​களி​லும், நாளை முதல் வரும் 13-ம் தேதிவரை தென் தமிழகத்​தில் சில இடங்​களி​லும், வட தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும் இடி, மின்​னலுடன் கூடிய, லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

போதைப் பொருள் பயன்பாட்டை எதிர்த்து திருச்சியில் இருந்து மதுரை வரை ஜன.2-ல் வைகோ நடைபயணம் தொடக்கம்

திமுகவினர் பணம் சம்பாதிக்க மட்டுமே பயன்படுகிறது அறநிலையத் துறை: அண்ணாமலை குற்றச்சாட்டு