3 மாதங்களில் 10,000 கி.மீ. பயணம் – சைக்கிளில் உலகம் சுற்றும் பிரான்ஸ் இளைஞர் புதுச்சேரி வருகை

English

A French youth who is cycling around the world has arrived in Puducherry. He has traveled 10,000 kilometers in 3 months. The person from France is Ino Suran. He came by bicycle from Paris to Puducherry. He started his cycling journey to Jaffna, Sri Lanka, the hometown of his parents. He has covered 10,000 kilometers in 3 months.


Tanglish

English saikkilil ulagam sutrum Praans ilainjar Puducheri vandhullaar. Avar 3 maathangalil 10 aayiram ki.mee tholaivu payanikkiraar. Praans naattai serndhavar Ino Sooran. Ivar, Paris nagaril irundhu saikkilil Puduvaiyku vandhullaar. Thanadhu pettrorin oorana Ilangaiyin Yaazhpaanaththukku ivar saikkilil sellum payanaththai thodanginaar. 3 maathangalaga 10 aayiram ki.mee tholaivu kadandhu vandhullaar. Tamil 3 maathangalil 10,000 ki.mee. payanam – saikkilil ulagam sutrum Praans ilainjar Puducheri varugai saikkilil ulagam sutrum Praans ilainjar Puducheri vandhullaar. Avar 3 maathangalil 10 aayiram ki.mee tholaivu payanikkiraar. Praans naattai serndhavar Ino Sooran. Ivar, Paris nagaril irundhu saikkilil Puduvaiyku vandhullaar. Thanadhu pettrorin oorana Ilangaiyin Yaazhpaanaththukku ivar saikkilil sellum payanaththai thodanginaar. 3 maathangalaga 10 aayiram ki.mee tholaivu kadandhu vandhullaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

சைக்கிளில் உலகம் சுற்றும் பிரான்ஸ் இளைஞர் புதுச்சேரி வந்துள்ளார். அவர் 3 மாதங்களில் 10 ஆயிரம் கி.மீ தொலைவு பயணிக்கிறார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் இனோ சூரன். இவர், பாரிஸ் நகரில் இருந்து சைக்கிளில் புதுவைக்கு வந்துள்ளார். தனது பெற்றோரின் ஊரான இலங்கையின் யாழ்ப்பாணத்துக்கு இவர் சைக்கிளில் செல்லும் பயணத்தை தொடங்கினார். 3 மாதங்களாக 10 ஆயிரம் கி.மீ தொலைவு கடந்து வந்துள்ளார்.


Tamil

3 மாதங்களில் 10,000 கி.மீ. பயணம் – சைக்கிளில் உலகம் சுற்றும் பிரான்ஸ் இளைஞர் புதுச்சேரி வருகை

சைக்கிளில் உலகம் சுற்றும் பிரான்ஸ் இளைஞர் புதுச்சேரி வந்துள்ளார். அவர் 3 மாதங்களில் 10 ஆயிரம் கி.மீ தொலைவு பயணிக்கிறார்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் இனோ சூரன். இவர், பாரிஸ் நகரில் இருந்து சைக்கிளில் புதுவைக்கு வந்துள்ளார். தனது பெற்றோரின் ஊரான இலங்கையின் யாழ்ப்பாணத்துக்கு இவர் சைக்கிளில் செல்லும் பயணத்தை தொடங்கினார். 3 மாதங்களாக 10 ஆயிரம் கி.மீ தொலைவு கடந்து வந்துள்ளார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

சாலையோர கடைகளால் விற்பனை பாதிப்பு: ஈரோடு ஜவுளி கடை உரிமையாளர்கள் சாலை மறியல்

மேட்டூரில் வீரப்பன் மகள் போட்டி: சேலத்தில் 6 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்!