English
கர்னூல்: 21-ஆம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கும். 21-ஆம் நூற்றாண்டு 140 கோடி இந்தியர்களின் நூற்றாண்டாக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறினார். பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூலில் ரூ.13,430 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார். கர்னூலில் நடந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “ஆந்திராவில் கடந்த 16 மாதங்களில், முன்னேற்றத்திற்கான வாகனம் வேகமாக ஓடி வருகிறது. இரட்டை எஞ்சின் அரசாங்கத்தால் நிறைய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இன்று டெல்லியும் அமராவதியும் சேர்ந்து வேகமான முன்னேற்றத்தை நோக்கிச் செல்கின்றன.
Tamil
21-ஆம் நூற்றாண்டு 140 கோடி இந்தியர்களின் நூற்றாண்டாக இருக்கும்: பிரதமர் மோடி
கர்னூல்: 21-ஆம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கும். 21-ஆம் நூற்றாண்டு 140 கோடி இந்தியர்களின் நூற்றாண்டாக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூலில் ரூ.13,430 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார். கர்னூலில் நடந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “ஆந்திராவில் கடந்த 16 மாதங்களில், முன்னேற்றத்திற்கான வாகனம் வேகமாக ஓடி வருகிறது. இரட்டை எஞ்சின் அரசாங்கத்தால் நிறைய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இன்று டெல்லியும் அமராவதியும் சேர்ந்து வேகமான முன்னேற்றத்தை நோக்கிச் செல்கின்றன.
Click the link above to read the full article on the original website.