English
Mamallapuram: At the special general committee meeting of the Tamil Nadu Victory Alliance held in Mamallapuram, the party's general secretary Pussy Anand gave a warning to the alliance, saying, "In 2026, we will take an oath with Vijay as Chief Minister." The special general committee meeting of the Tamil Nadu Victory Alliance was held this morning in Mamallapuram near Chennai under the leadership of party leader Vijay. At this meeting, a two-minute silent tribute was observed for those who lost their lives in the crowd crush in Karur.
Tanglish
English Maamallapuram: 2026-l Vijay mudalvaraga sabatham erpom endru Maamallapurathil nadandha Tamilaga Vetri Kazhagathin sirappu pothukkuzhu kootathil akkaatchiyin pothu seyalaalar Pussy Anandh tavekavinarku araikooaval viduththulladhu. Tamilaga Vetri Kazhagathin sirappu pothukkuzhu kootam katchi thalaivar Vijay thalaimaiyil Chennai aruge Maamallapurathil indru kaalai koodiyadhu. Ikkootathil Karooril koota nerisasil sikki uyirilandhavargalukkaaga irandu nimidam moun anjali seluththappattadhu. Tamil <div>”2026-l Vijay mudalvaraga sabatham erpom” – Taveka sirappu pothukkuzhu kootathil Pussy Anandh paechu</div> Maamallapuram: 2026-l Vijay mudalvaraga sabatham erpom endru Maamallapurathil nadandha Tamilaga Vetri Kazhagathin sirappu pothukkuzhu kootathil akkaatchiyin pothu seyalaalar Pussy Anandh tavekavinarku araikooaval viduththulladhu. Tamilaga Vetri Kazhagathin sirappu pothukkuzhu kootam katchi thalaivar Vijay thalaimaiyil Chennai aruge Maamallapurathil indru kaalai koodiyadhu. Ikkootathil Karooril koota nerisasil sikki uyirilandhavargalukkaaga irandu nimidam moun anjali seluththappattadhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
மாமல்லபுரம்: 2026-ல் விஜய் முதல்வராக சபதம் ஏற்போம் என்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தவெகவினருக்கு அறைகூவல் விடுத்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் விஜய் தலைமையில் சென்னை அருகே மாமல்லபுரத்தில் இன்று காலை கூடியது. இக்கூட்டத்தில் கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்காக இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
Tamil
<div>”2026-ல் விஜய் முதல்வராக சபதம் ஏற்போம்” – தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் பேச்சு</div>
மாமல்லபுரம்: 2026-ல் விஜய் முதல்வராக சபதம் ஏற்போம் என்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தவெகவினருக்கு அறைகூவல் விடுத்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் விஜய் தலைமையில் சென்னை அருகே மாமல்லபுரத்தில் இன்று காலை கூடியது. இக்கூட்டத்தில் கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்காக இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
Click the link above to read the full article on the original website.