English
தூத்துக்குடி: “வரும் 2026 தேர்தலில் எஸ்ஐஆர் தான் ஹீரோவாக இருக்கப் போகிறது” என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரான கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ, தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் இன்று (நவ.7) மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத்தை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
Tamil
“2026 தேர்தலில் எஸ்ஐஆர் தான் ஹீரோ” – கடம்பூர் ராஜூ கருத்து
தூத்துக்குடி: “வரும் 2026 தேர்தலில் எஸ்ஐஆர் தான் ஹீரோவாக இருக்கப் போகிறது” என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரான கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ, தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் இன்று (நவ.7) மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத்தை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
Click the link above to read the full article on the original website.