2-வது டி20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸி. – ஹேசில்வுட் அபாரம்

English

மெல்பர்ன்: இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை 4 விக்கெட்டுகளில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி. அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் அபாரமாக பந்து வீசி இருந்தார். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என ஆஸ்திரேலியா வென்றது. இந்நிலையில், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் விளையாடி வருகின்றன. இந்த தொடரின் முதல் போட்டி மழையால் பாதியில் ரத்தானது.


Tamil

2-வது டி20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸி. – ஹேசில்வுட் அபாரம்

மெல்பர்ன்: இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை 4 விக்கெட்டுகளில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி. அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் அபாரமாக பந்து வீசி இருந்தார்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என ஆஸ்திரேலியா வென்றது. இந்நிலையில், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் விளையாடி வருகின்றன. இந்த தொடரின் முதல் போட்டி மழையால் பாதியில் ரத்தானது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

ஸ்டாலின் மீது குறிவைத்து ‘ஆப்ரேஷன் எம்கேஎஸ்’ – மோடியின் ‘பிஹார்’ கருத்துக்கு ஆர்.எஸ்.பாரதி எதிர்வினை

மாவட்ட தலைநகரங்களில் ஆதார் சேவை மையம்: உயர் நீதிமன்றம் விருப்பம்