English
புதுடெல்லி: பிரசாந்த் கிஷோரின் பெயர் 2 மாநிலங்களின் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவரும் தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர், ஜன் சுராஜ் என்ற அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். வரும் நவம்பரில் நடைபெறவுள்ள பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் அவரது கட்சி போட்டியிடுகிறது. இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் பெயர், பிஹார் (கர்காஹர்) மற்றும் மேற்கு வங்கம் (கொல்கத்தா) ஆகிய 2 மாநில வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
Tamil
2 மாநிலத்தில் வாக்காளராக பதிவு செய்த பிரசாந்த் கிஷோருக்கு ஆணையம் நோட்டீஸ்
புதுடெல்லி: பிரசாந்த் கிஷோரின் பெயர் 2 மாநிலங்களின் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவரும் தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர், ஜன் சுராஜ் என்ற அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார்.
வரும் நவம்பரில் நடைபெறவுள்ள பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் அவரது கட்சி போட்டியிடுகிறது. இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் பெயர், பிஹார் (கர்காஹர்) மற்றும் மேற்கு வங்கம் (கொல்கத்தா) ஆகிய 2 மாநில வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
Click the link above to read the full article on the original website.