2 மருந்து நிறுவனங்களில் ரூ.2 கோடி மோசடி

English

பெங்களூரு: கர்​நாடக மாநிலம் பெங்​களூரைச் சேர்ந்த குரூப் பார்​மசூட்​டிக்​கல்ஸ் மற்​றும் ஹைத​ரா​பாத்தை சேர்ந்த டாக்​டர் ரெட்​டீஸ் லேபரட்​டரீஸ் இடையே போலி​யான இமெ​யிலை அனுப்பி சைபர் மோசடி கும்​பல் ரூ.2.16 கோடியை சுருட்​டி​ உள்ளது. இழந்த பணத்தை மீட்​டுத் தரக்​கோரி குரூப் பார்​மசூட்​டிக்​கல்ஸ் நிறு​வனத்​தின் மூத்த நிர்​வாக அதி​காரி கே. மகேஷ் பாபு அளித்த புகாரின் பேரில் பெங்​களூரு சைபர் கிரைம் போலீ​ஸார் முதல் தகவல் அறிக்கை (எப்​ஐஆர்) பதிவு செய்​துள்​ளனர்.


Tamil

2 மருந்து நிறுவனங்களில் ரூ.2 கோடி மோசடி

பெங்களூரு: கர்​நாடக மாநிலம் பெங்​களூரைச் சேர்ந்த குரூப் பார்​மசூட்​டிக்​கல்ஸ் மற்​றும் ஹைத​ரா​பாத்தை சேர்ந்த டாக்​டர் ரெட்​டீஸ் லேபரட்​டரீஸ் இடையே போலி​யான இமெ​யிலை அனுப்பி சைபர் மோசடி கும்​பல் ரூ.2.16 கோடியை சுருட்​டி​ உள்ளது.

இழந்த பணத்தை மீட்​டுத் தரக்​கோரி குரூப் பார்​மசூட்​டிக்​கல்ஸ் நிறு​வனத்​தின் மூத்த நிர்​வாக அதி​காரி கே. மகேஷ் பாபு அளித்த புகாரின் பேரில் பெங்​களூரு சைபர் கிரைம் போலீ​ஸார் முதல் தகவல் அறிக்கை (எப்​ஐஆர்) பதிவு செய்​துள்​ளனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

வங்கதேசத்தில் இருந்து தாக்குதல் நடத்த லஷ்கர் சதி

ரயிலில் குளித்த பயணியை அடையாளம் கண்டு நடவடிக்கை