15 நாட்களில் பதவி உயர்வு வழங்காவிட்டால் போராட்டம் தொடரும்: காமராசர் பல்கலை. ஆசிரியர்கள் எச்சரிக்கை

English

Madurai: Teachers who have been waiting for promotion for 3 years at Madurai Kamaraj University have warned that the protest will continue if the promotions are not granted within 15 days. Madurai Kamaraj University has various departments. Those who join as assistant professors initially receive promotions step by step based on their qualifications, from 1 to 4 years, 4 to 5 years, 5 to 12 years, and 15 years to become professors. Currently, 138 people are working as assistant, associate, and full professors at the university. Among them, 99 are eligible for promotion, and their eligibility list was submitted in 2022 by a nine-member committee including the Vice-Chancellor and the Governor's representative, but they have not yet received their promotions. Source: Hindu Tamil Thisai.


Tanglish

Madurai: Madurai Kamarasar Palkalaikkazhagathil 3 aandugalaga izhuththadikkappadum aasiriyargalukkaana pathavi uyarnvai 15 naatkalil vazhangavittaal porattam thodarum ena, paathikkappatta aasiriyargal echariththullanar. Madurai Kamarasar Palkalaikku palveru thuraigal ullana. Ivatril mudhalil udhavi peraasiriyaraga paniyil seruvor 1 mudhal 4 aandu, 4 – 5 aandu, 5 mudhal 12 matrum 15 aandugalil peraasiriyar ena, thakudiyin adipadaiyil padippadiyaga pathavi uyarnvu peruvaar. Tharpothu ippalkalaikkazhagathil udhavi, inai, peraasiriyargal ena 138 per panipurikindranar. Ivargalil 99 per pathavi uyarnvukkaana thakudi pattiyaalai 2022-il thunaivendhar, aalanar prathinithi ullitha 9 per kuzhuvinar vazhangiya nilaiyil innum avargalukku pathavi uyarnvu kidaikkavillai. Tamil 15 naatkalil pathavi uyarnvu vazhangavittaal porattam thodarum: Kamarasar Palkalai. Aasiriyargal echarikkai Madurai: Madurai Kamarasar Palkalaikkazhagathil 3 aandugalaga izhuththadikkappadum aasiriyargalukkaana pathavi uyarnvai 15 naatkalil vazhangavittaal porattam thodarum ena, paathikkappatta aasiriyargal echariththullanar. Madurai Kamarasar Palkalaikku palveru thuraigal ullana. Ivatril mudhalil udhavi peraasiriyaraga paniyil seruvor 1 mudhal 4 aandu, 4 – 5 aandu, 5 mudhal 12 matrum 15 aandugalil peraasiriyar ena, thakudiyin adipadaiyil padippadiyaga pathavi uyarnvu peruvaar. Tharpothu ippalkalaikkazhagathil udh


Tamil

English

மதுரை: மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படும் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வை 15 நாட்களில் வழங்காவிட்டால் போராட்டம் தொடரும் என,பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் எச்சரித்துள்ளனர். மதுரை காமராசர் பல்கலையில் பல்வேறு துறைகள் உள்ளன. இவற்றில் முதலில் உதவிப் பேராசிரியராக பணியில் சேருவோர் 1 முதல் 4 ஆண்டு, 4 – 5 ஆண்டு, 5 முதல் 12 மற்றும் 15 ஆண்டுகளில் பேராசிரியர் என, தகுதியின் அடிப்படையில் படிப்படியாக பதவி உயர்வு பெறுவர். தற்போது இப்பல்கலைக்கழகத்தில் உதவி, இணை, பேராசிரியர்கள் என 138 பேர் பணிபுரிகின்றனர். இவர்களில் 99 பேர் பதவி உயர்வுக்கான தகுதி பட்டியலை 2022-ல் துணைவேந்தர், ஆளுநர் பிரதிநிதி உள்ளிட்ட 9 பேர் குழுவினர் வழங்கிய நிலையில் இன்னும் அவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை.


Tamil

15 நாட்களில் பதவி உயர்வு வழங்காவிட்டால் போராட்டம் தொடரும்: காமராசர் பல்கலை. ஆசிரியர்கள் எச்சரிக்கை

மதுரை: மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 3 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படும் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வை 15 நாட்களில் வழங்காவிட்டால் போராட்டம் தொடரும் என,பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் எச்சரித்துள்ளனர்.

மதுரை காமராசர் பல்கலையில் பல்வேறு துறைகள் உள்ளன. இவற்றில் முதலில் உதவிப் பேராசிரியராக பணியில் சேருவோர் 1 முதல் 4 ஆண்டு, 4 – 5 ஆண்டு, 5 முதல் 12 மற்றும் 15 ஆண்டுகளில் பேராசிரியர் என, தகுதியின் அடிப்படையில் படிப்படியாக பதவி உயர்வு பெறுவர். தற்போது இப்பல்கலைக்கழகத்தில் உதவி, இணை, பேராசிரியர்கள் என 138 பேர் பணிபுரிகின்றனர். இவர்களில் 99 பேர் பதவி உயர்வுக்கான தகுதி பட்டியலை 2022-ல் துணைவேந்தர், ஆளுநர் பிரதிநிதி உள்ளிட்ட 9 பேர் குழுவினர் வழங்கிய நிலையில் இன்னும் அவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது இஸ்ரோவின் ‘பாகுபலி’ சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள்!

ராஜஸ்தானில் லாரி மீது வேன் மோதி பயங்கர விபத்து: 15 பேர் உயிரிழப்பு