102 அடியை எட்டிய பவானி சாகர் அணை – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

English

Erode: Following the water level of the Bhavani Sagar Dam reaching 102 feet, all the water flowing into the dam has been released into the Bhavani River. As a result, a flood warning has been issued to the people living along the banks of the Bhavani River. The Bhavani Sagar Dam, which serves as the drinking water source for the people of Erode, Karur, and Tiruppur districts, has a height of 105 feet. Continuous rainfall is occurring in the Nilgiri hill region, which is the dam's catchment area. Due to this, the water level of the dam reached 102 feet this afternoon. Consequently, the water flowing into the dam has been released directly into the Bhavani River. The dam is receiving 9,300 cubic feet of water per second. As a precautionary measure, the incoming water has been released directly into the Bhavani River.


Tanglish

Eerodu: Bhavani saagar anaiyin neermattam 102 adiyai ettiyathaiyaduthu, anaikku varum thanneer muzhuvadhum Bhavani aatril thirandhu vidappattulladhu. Idhanal Bhavani aatrangaraiyora makkalukku vella apaya echarikkai vidukkappattulladhu. Eerodu, Karur, Thiruppur maavatta makkalin kudineer aathaaramaaga ulla Bhavanisaagar anai 105 adi uyaram kondadhu. Anaiyin neerpidippu pagudhiyaana Neelagiri malaipagudiyil thodarnthu mazhai peythu varugiradhu. Idhanal anaiyin neermattam indru madhiyam 102 adiyai ettiyadhu. Idhaiyaduthu anaikku varum thanneer appadiye Bhavani aatrukku thirandhu vidappattulladhu. Anaikku vinaadikku 9,300 kanaadi thanneer vandhu kondulladhu. Munnecharikkai nadavadikkaiyaaga anaikku varum thanneer appadiye Bhavani aatrukku thirandhu vidappattulladhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

ஈரோடு: பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியதையடுத்து, அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ள பவானிசாகர் அணை 105 அடி உயரம் கொண்டது. அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் இன்று மதியம் 102 அடியை எட்டியது. இதையடுத்து அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு விநாடிக்கு 9,300 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டுள்ளது.


Tamil

102 அடியை எட்டிய பவானி சாகர் அணை – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஈரோடு: பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியதையடுத்து, அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ள பவானிசாகர் அணை 105 அடி உயரம் கொண்டது. அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் இன்று மதியம் 102 அடியை எட்டியது. இதையடுத்து அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு விநாடிக்கு 9,300 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டுள்ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

கனமழை எச்சரிக்கை: புதுச்சேரி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

பாலாற்றில் வெள்ளப் பெருக்கு – 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரம்