10,000 மாணவர்களுக்கு ரூ.12 கோடி நிதியுதவி: விஐடி வேந்தர் கோ.​விசுவநாதன் தகவல்

English

Chennai: VID Vendor Co. Viswanathan stated that a financial aid of Rs. 12 crore has been provided to 10,000 students under the 'Higher Education for All' scheme. He said this while addressing officials in Vellore. Under the Stars Trust, which supports rural students, free education is being provided to more than 100 students. Similarly, under the 'Higher Education for All' scheme, a financial aid of Rs. 12 crore has been given to 10,000 students who have completed their school education to pursue higher studies. Source: Hindu Tamil Thisai.


Tanglish

English Chennai: anaivarukkum uyarkalvi arakkatdai saarbil 10,000 maanavargalukku ru.12 kodi uthaviththogai vazhangappattulladhaga VID Vendar Ko. Visuvanathan koorinaar. Ithu thodarbaga Velooril seithiyalargalidam avar kooriyadhavathu: graamappura maanavargalai ookkuvikkum Stars Thidthatthil nadappandil 100-kum maerpatta maanavargalukku ilavasa kalvi vazhangappattulladhu. Adhepol, pallip padippai mudiththavargal uyarkalviyai perum vagaiyil ‘anaivarukkum uyarkalvi’ arakkatdai saarbil 10 aayiram perukku ru.12 kodi uthaviththogai vazhangappattulladhu. Tamil 10,000 maanavargalukku ru.12 kodi nidiyuthavi: VID Vendar Ko. Visuvanathan thagaval Chennai: anaivarukkum uyarkalvi arakkatdai saarbil 10,000 maanavargalukku ru.12 kodi uthaviththogai vazhangappattulladhaga VID Vendar Ko. Visuvanathan koorinaar. Ithu thodarbaga Velooril seithiyalargalidam avar kooriyadhavathu: graamappura maanavargalai ookkuvikkum Stars Thidthatthil nadappandil 100-kum maerpatta maanavargalukku ilavasa kalvi vazhangappattulladhu. Adhepol, pallip padippai mudiththavargal uyarkalviyai perum vagaiyil ‘anaivarukkum uyarkalvi’ arakkatdai saarbil 10 aayiram perukku ru.12 kodi uthaviththogai vazhangappattulladhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

சென்னை: அனை​வருக்​கும் உயர்​கல்வி அறக்​கட்​டளை சார்​பில் 10,000 மாணவர்​களுக்கு ரூ.12 கோடி உதவித்​தொகை வழங்கப்பட்டுள்​ள​தாக விஐடி வேந்​தர் கோ.​விசுவ​நாதன் கூறி​னார். இது தொடர்​பாக வேலூரில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: கிராமப்​புற மாணவர்​களை ஊக்​குவிக்​கும் ஸ்டார்ஸ் திட்​டத்​தில் நடப்​பாண்​டில் 100-க்​கும் மேற்​பட்ட மாணவர்​களுக்கு இலவச கல்வி வழங்​கப்​பட்​டுள்​ளது. அதே​போல, பள்​ளிப் படிப்பை முடித்​தவர்​கள் உயர்​கல்​வியைப் பெறும் வகை​யில் ‘அனை​வருக்​கும் உயர்​ கல்​வி’ அறக்​கட்​டளை சார்​பில் 10 ஆயிரம் பேருக்கு ரூ.12 கோடி உதவித்​தொகை வழங்​கப்​பட்​டுள்​ளது.


Tamil

10,000 மாணவர்களுக்கு ரூ.12 கோடி நிதியுதவி: விஐடி வேந்தர் கோ.​விசுவநாதன் தகவல்

சென்னை: அனை​வருக்​கும் உயர்​கல்வி அறக்​கட்​டளை சார்​பில் 10,000 மாணவர்​களுக்கு ரூ.12 கோடி உதவித்​தொகை வழங்கப்பட்டுள்​ள​தாக விஐடி வேந்​தர் கோ.​விசுவ​நாதன் கூறி​னார்.

இது தொடர்​பாக வேலூரில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: கிராமப்​புற மாணவர்​களை ஊக்​குவிக்​கும் ஸ்டார்ஸ் திட்​டத்​தில் நடப்​பாண்​டில் 100-க்​கும் மேற்​பட்ட மாணவர்​களுக்கு இலவச கல்வி வழங்​கப்​பட்​டுள்​ளது. அதே​போல, பள்​ளிப் படிப்பை முடித்​தவர்​கள் உயர்​கல்​வியைப் பெறும் வகை​யில் ‘அனை​வருக்​கும் உயர்​ கல்​வி’ அறக்​கட்​டளை சார்​பில் 10 ஆயிரம் பேருக்கு ரூ.12 கோடி உதவித்​தொகை வழங்​கப்​பட்​டுள்​ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

மதுரையில் 10-ம் வகுப்பு மாணவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

மே.இ தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா: ஆட்ட நாயகன் குல்தீப் யாதவ், தொடர் நாயகன் ஜடேஜா