100 வயது தாயாரை பராமரிக்கும் 80 வயது மகள்: சிவகங்கை குக்கிராமத்தில் நெகிழ்ச்சி

English

In Sivagangai, in a village lacking basic facilities, an 80-year-old daughter lovingly cares for her mother who is over 100 years old. Twenty years ago, more than 100 families lived in Veeravalasaik village of Ponnangulam Panchayat near Sivagangai. Due to the absence of basic amenities such as drinking water and bus services, now only 30 families reside there.


Tanglish

English Sivagangaiyil adipadai vasathiye illaadha graamathil 100 vayathaik kadanda thaayaarai 80 vayathu magal paasathudan paraamarikkiraar. Sivagangai aruge Ponnangulam ooratchi Veeravalasaik graamathil 20 aandukalukku munbu, 100-kum merpatta kudumbangal vasiththana. Kudinir, perunthu ulliththa adipadai vasathi illaadhadhaal tharpothu 30 kudumbangale vasikkindrana. Tamil 100 vayatha thaayaarai paraamarikkum 80 vayathu magal: Sivagangai kukkiraamathil nekizhchi Sivagangaiyil adipadai vasathiye illaadha graamathil 100 vayathaik kadanda thaayaarai 80 vayathu magal paasathudan paraamarikkiraar. Sivagangai aruge Ponnangulam ooratchi Veeravalasaik graamathil 20 aandukalukku munbu, 100-kum merpatta kudumbangal vasiththana. Kudinir, perunthu ulliththa adipadai vasathi illaadhadhaal tharpothu 30 kudumbangale vasikkindrana. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

சிவகங்கையில் அடிப்படை வசதியே இல்லாத கிராமத்தில் 100 வயதைக் கடந்த தாயாரை 80 வயது மகள் பாசத்துடன் பராமரிக்கிறார். சிவகங்கை அருகே பொன்னங்குளம் ஊராட்சி வீரவலசைக் கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு, 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்தன. குடிநீர், பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாததால் தற்போது 30 குடும்பங்களே வசிக்கின்றன.


Tamil

100 வயது தாயாரை பராமரிக்கும் 80 வயது மகள்: சிவகங்கை குக்கிராமத்தில் நெகிழ்ச்சி

சிவகங்கையில் அடிப்படை வசதியே இல்லாத கிராமத்தில் 100 வயதைக் கடந்த தாயாரை 80 வயது மகள் பாசத்துடன் பராமரிக்கிறார்.

சிவகங்கை அருகே பொன்னங்குளம் ஊராட்சி வீரவலசைக் கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு, 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்தன. குடிநீர், பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாததால் தற்போது 30 குடும்பங்களே வசிக்கின்றன.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

கிளவுட் சேவைக்கான செலவுக்காக ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ரூ.15 லட்சம் டேட்டா வவுச்சர்: அமைச்சர் பிடிஆர் அறிவிப்பு

ஆப்பிள் ஐபோன் 17 சீரிஸ் போன்கள் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்