10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி மாவட்ட தலைநகரங்களில் டிச.5-ம் தேதி அறவழி போராட்டம்: பாமக ஒருங்கிணைந்த செயற்குழு தீர்மானம்

English

Chennai: A peaceful protest will be held on December 5th across all district headquarters in Tamil Nadu demanding a 10.5% reservation for the Vanniyar community based on caste-wise enumeration, as decided in the joint working committee meetings of PMK. There is a high-tension conflict between PMK leader Ramdoss and president Anbumani. Due to this, the party's executives and workers are operating in two factions. Meanwhile, on the 25th of last month, Ramdoss informed the party that his daughter, Gokandhi, has been appointed as the party's executive head in opposition to Anbumani. Tamilkumar, son of the party's honorary president G.K. Mani, has been appointed as the youth wing leader.


Tanglish

English Chennai: Saathivaari kanakkeduppu nadathi vanniyargalukku 10.5 sathaveetha idothukkeedu vazhangkakkori varum Dec.5-am thethi Tamilagam muzhuvadhuum maavatta thalainagargalil aravazhi porattam nadaththuvadhu ena PAMAKavin orungkinaintha searkkuzhu kootangkalil theermanikkappattadhu. PAMAK niruvanar Raamthaas, thalaivar Anbumani idaiye uchchakkat modhal pokku nilavi varugiradhu. Idhanal katchiyil nirvaagikalum, thondargalum iru pirivugalaga seyalpattu varugindranar. Innilaiyil kadanda maadham 25-am thethi Anbumaniku ethiraaga, thanadhu magal kaandhiyai katchiyin seyal thalaivaraga Raamthaas ariviththaar. Ilaignar sangha thalaivaraga katchiyin gaurava thalaivar G.K.Maniyin magan Tamilkumaranai niyamitthaar. Tamil 10.5 sathaveetha idothukkeedu vazhangkak kori maavatta thalainagargalil Dec.5-am thethi aravazhi porattam: PAMAK orungkinaintha searkkuzhu theermanam Chennai: Saathivaari kanakkeduppu nadathi vanniyargalukku 10.5 sathaveetha idothukkeedu vazhangkakkori varum Dec.5-am thethi Tamilagam muzhuvadhuum maavatta thalainagargalil aravazhi porattam nadaththuvadhu ena PAMAKavin orungkinaintha searkkuzhu kootangkalil theermanikkappattadhu. PAMAK niruvanar Raamthaas, thalaivar Anbumani idaiye uchchakkat modhal pokku nilavi varugiradhu. Idhanal katchiyil nirvaagikalum, thondargalum iru pirivugalaga seyalpattu varugindranar. Innilaiyil kadanda maadham 25-am thethi Anbumaniku ethiraaga, thanadhu magal 


Tamil

English

சென்னை: ​சா​தி​வாரி கணக்​கெடுப்பு நடத்தி வன்​னியர்​களுக்கு 10.5 சதவீத இடஒதுக்​கீடு வழங்​கக்கோரி வரும் டிச.5-ம் தேதி தமிழகம் முழு​வதும் மாவட்ட தலைநகரங்களில் அறவழி போராட்டம் நடத்​து​வது என பாமக​வின் ஒருங்​கிணைந்த செயற்​குழு கூட்​டங்​களில் தீர்​மானிக்கப்​பட்​டது. பாமக நிறு​வனர் ராம​தாஸ், தலை​வர் அன்​புமணி இடையே உச்​சக்​கட்ட மோதல் போக்கு நிலவி வரு​கிறது. இதனால் கட்​சி​யில் நிர்​வாகி​களும், தொண்​டர்​களும் இரு பிரிவு​களாக செயல்​பட்டு வரு​கின்​றனர். இந்நிலையில் கடந்த மாதம் 25-ம் தேதி அன்​புமணிக்கு எதி​ராக, தனது மகள் காந்​தியை கட்​சி​யின் செயல் தலை​வ​ராக ராம​தாஸ் அறி​வித்​தார். இளைஞர் சங்க தலை​வ​ராக கட்​சி​யின் கவுரவ தலை​வர் ஜி.கே.மணி​யின் மகன் தமிழ்​குமரனை நியமித்​தார்.


Tamil

10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி மாவட்ட தலைநகரங்களில் டிச.5-ம் தேதி அறவழி போராட்டம்: பாமக ஒருங்கிணைந்த செயற்குழு தீர்மானம்

சென்னை: ​சா​தி​வாரி கணக்​கெடுப்பு நடத்தி வன்​னியர்​களுக்கு 10.5 சதவீத இடஒதுக்​கீடு வழங்​கக்கோரி வரும் டிச.5-ம் தேதி தமிழகம் முழு​வதும் மாவட்ட தலைநகரங்களில் அறவழி போராட்டம் நடத்​து​வது என பாமக​வின் ஒருங்​கிணைந்த செயற்​குழு கூட்​டங்​களில் தீர்​மானிக்கப்​பட்​டது.

பாமக நிறு​வனர் ராம​தாஸ், தலை​வர் அன்​புமணி இடையே உச்​சக்​கட்ட மோதல் போக்கு நிலவி வரு​கிறது. இதனால் கட்​சி​யில் நிர்​வாகி​களும், தொண்​டர்​களும் இரு பிரிவு​களாக செயல்​பட்டு வரு​கின்​றனர். இந்நிலையில் கடந்த மாதம் 25-ம் தேதி அன்​புமணிக்கு எதி​ராக, தனது மகள் காந்​தியை கட்​சி​யின் செயல் தலை​வ​ராக ராம​தாஸ் அறி​வித்​தார். இளைஞர் சங்க தலை​வ​ராக கட்​சி​யின் கவுரவ தலை​வர் ஜி.கே.மணி​யின் மகன் தமிழ்​குமரனை நியமித்​தார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாள்: தமிழகத்தின் உரிமைகளை காக்க போராடுவோம் – முதல்வர், கட்சித் தலைவர்கள் உறுதியேற்பு 

ஸ்ரீகாகுளம் கோயிலில் கூட்ட நெரிசல்: 8 பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழப்பு – நடந்தது என்ன?