10.5 கிலோ தங்கத்தில் ஆடை: கின்னஸ் சாதனை படைத்தது

English

Mumbai: In Dubai, United Arab Emirates, the world's heaviest garment has been created. It has attracted global attention. This garment, made of 10.5 kilograms of gold (24 carat), is valued at Rs. 9.5 crore. Adorned with rare and expensive stones, it reflects Dubai's luxury, craftsmanship, and innovation in the high-end garment industry.


Tanglish

English Mumbai: Aikkiya Arabu Ameeragaththin Dubai nagaril ulaghin kanamana aadai arimugam seyyappattulladhu. Ithu ulagaththin kavanaththai eerdhthulladhu. 10.5 kilo thangaththil (24 karat) vadivamaikkappattulla inda aadayin madhippu Rs.9.5 kodi aagum. Vilai uyarntha, ariya vagai kargalal alankarikkappattulla idhu, Dubaiyin aadamparam, kaivinai thiran matrum uyarthara aadhaith thuraiyil pudhumaikku alikkum mukkiyaththuvaththai prathipalikkiradhu. Tamil 10.5 kilo thangaththil aadai: Guinness saadhanai padaithadhu Mumbai: Aikkiya Arabu Ameeragaththin Dubai nagaril ulaghin kanamana aadai arimugam seyyappattulladhu. Ithu ulagaththin kavanaththai eerdhthulladhu. 10.5 kilo thangaththil (24 karat) vadivamaikkappattulla inda aadayin madhippu Rs.9.5 kodi aagum. Vilai uyarntha, ariya vagai kargalal alankarikkappattulla idhu, Dubaiyin aadamparam, kaivinai thiran matrum uyarthara aadhaith thuraiyil pudhumaikku alikkum mukkiyaththuvaththai prathipalikkiradhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

மும்பை: ஐக்​கிய அரபு அமீரகத்​தின் துபாய் நகரில் உலகின் கனமான ஆடை அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. இது உலகத்​தின் கவனத்தை ஈர்த்​துள்​ளது. 10.5 கிலோ தங்​கத்​தில் (24 காரட்) வடிவ​மைக்​கப்​பட்​டுள்ள இந்த ஆடை​யின் மதிப்பு ரூ.9.5 கோடி ஆகும். விலை உயர்ந்த, அரிய வகை கற்​களால் அலங்​கரிக்​கப்பட்​டுள்ள இது, துபா​யின் ஆடம்பரம், கைவினைத்திறன் மற்​றும் உயர்தர ஆடைத் துறை​யில் புது​மைக்கு அளிக்​கும் முக்​கி​யத்​து​வத்தை பிர​திபலிக்​கிறது.


Tamil

10.5 கிலோ தங்கத்தில் ஆடை: கின்னஸ் சாதனை படைத்தது

மும்பை: ஐக்​கிய அரபு அமீரகத்​தின் துபாய் நகரில் உலகின் கனமான ஆடை அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. இது உலகத்​தின் கவனத்தை ஈர்த்​துள்​ளது.

10.5 கிலோ தங்​கத்​தில் (24 காரட்) வடிவ​மைக்​கப்​பட்​டுள்ள இந்த ஆடை​யின் மதிப்பு ரூ.9.5 கோடி ஆகும். விலை உயர்ந்த, அரிய வகை கற்​களால் அலங்​கரிக்​கப்பட்​டுள்ள இது, துபா​யின் ஆடம்பரம், கைவினைத்திறன் மற்​றும் உயர்தர ஆடைத் துறை​யில் புது​மைக்கு அளிக்​கும் முக்​கி​யத்​து​வத்தை பிர​திபலிக்​கிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பஞ்சாபில் மகன் மர்ம மரணம் தொடர்பாக முன்னாள் டிஜிபி, மனைவி மீது வழக்குப் பதிவு

இன்போசிஸ் உதவியாளர் டூ ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவன சிஇஓ