10.5% உள் இடஒதுக்கீடு கோரி டிசம்பரில் போராட்டம்: பாமக நிறுவனர் ராமதாஸ் சேலத்தில் அறிவிப்பு

English

Salem: PMK leader Ramdoss stated that a protest will be held in December demanding a 10.5% internal reservation for the Vanniyar community. The PMK general body meeting of the Salem unified district was held yesterday in Salem. State joint general secretary Arul MLA presided over the meeting. City district secretary Kathir.Rasarathinam welcomed the attendees. Honorary leader G.K. Mani MLA, newly appointed executive leader Srikanti Parasuraman, Vanniyar Sangam state leader P.T. Arulmozhi, and youth wing state leader JKM. Tamilkumar participated in the meeting.


Tanglish

Salem: Vanniyar samugaththinarukku 10.5 sathaveetha ul idothukkidu kori varum December maatham porattam nadaperum endru PAMAK niruvanar Ramathas koorinar. Salem orungkinaintha maavatta PAMAK pothukuzhuk kootam Selaththil netru nadaperadhu. Maanila inaip pothu seyalalar Arul MLA thalaimai vagiththar. Maanagar maavattach seyalalar Kathir.Rasaraththinam varaverraar. Gauravath thalaivar G.K.Mani MLA, puthiya seyal thalaivaraga niyamikkappatta Sreekanth Parasuraman, Vanniyar sangha maanilath thalaivar Poo.Th.Arulmozhi, ilaignar sangha maanilath thalaivar JKM. Tamilkumarar ullidtor kalandhu kondanar. Tamil 10.5% ul idothukkidu kori Decemberil porattam: PAMAK niruvanar Ramathas Selaththil arivippu Salem: Vanniyar samugaththinarukku 10.5 sathaveetha ul idothukkidu kori varum December maatham porattam nadaperum endru PAMAK niruvanar Ramathas koorinar. Salem orungkinaintha maavatta PAMAK pothukuzhuk kootam Selaththil netru nadaperadhu. Maanila inaip pothu seyalalar Arul MLA thalaimai vagiththar. Maanagar maavattach seyalalar Kathir.Rasaraththinam varaverraar. Gauravath thalaivar G.K.Mani MLA, puthiya seyal thalaivaraga niyamikkappatta Sreekanth Parasuraman, Vanniyar sangha maanilath thalaivar Poo.Th.Arulmozhi, ilaignar sangha maanilath thalaivar JKM. Tamilkumarar ullidtor kalandhu kondanar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

சேலம்: வன்னியர் சமூகத்தினருக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்​கீடு கோரி வரும் டிசம்​பர் மாதம் போராட்​டம் நடை​பெறும் என்று பாமக நிறு​வனர் ராம​தாஸ் கூறி​னார். சேலம் ஒருங்​கிணைந்த மாவட்ட பாமக பொதுக்​குழுக் கூட்​டம் சேலத்​தில் நேற்று நடை​பெற்றது. மாநில இணைப் பொதுச் செய​லா​ளர் அருள் எம்​எல்ஏ தலைமை வகித்​தார். மாநகர் மாவட்​டச் செய​லா​ளர் கதிர்​.​ராசரத்​தினம் வரவேற்​றார். கவுர​வத் தலை​வர் ஜி.கே.மணி எம்​எல்ஏ, புதிய செயல் தலை​வ​ராக நியமிக்​கப்​பட்ட ஸ்ரீகாந்தி பரசு​ராமன், வன்​னியர் சங்க மாநிலத் தலை​வர் பூ.த.அருள்​மொழி, இளைஞர் சங்க மாநிலத் தலை​வர் ஜிகேஎம்​. தமிழ்க்​குமரன் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர்.


Tamil

10.5% உள் இடஒதுக்கீடு கோரி டிசம்பரில் போராட்டம்: பாமக நிறுவனர் ராமதாஸ் சேலத்தில் அறிவிப்பு

சேலம்: வன்னியர் சமூகத்தினருக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்​கீடு கோரி வரும் டிசம்​பர் மாதம் போராட்​டம் நடை​பெறும் என்று பாமக நிறு​வனர் ராம​தாஸ் கூறி​னார். சேலம் ஒருங்​கிணைந்த மாவட்ட பாமக பொதுக்​குழுக் கூட்​டம் சேலத்​தில் நேற்று நடை​பெற்றது. மாநில இணைப் பொதுச் செய​லா​ளர் அருள் எம்​எல்ஏ தலைமை வகித்​தார்.

மாநகர் மாவட்​டச் செய​லா​ளர் கதிர்​.​ராசரத்​தினம் வரவேற்​றார். கவுர​வத் தலை​வர் ஜி.கே.மணி எம்​எல்ஏ, புதிய செயல் தலை​வ​ராக நியமிக்​கப்​பட்ட ஸ்ரீகாந்தி பரசு​ராமன், வன்​னியர் சங்க மாநிலத் தலை​வர் பூ.த.அருள்​மொழி, இளைஞர் சங்க மாநிலத் தலை​வர் ஜிகேஎம்​. தமிழ்க்​குமரன் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

விஜய்யுடன் இன்று மாமல்லபுரத்தில் சந்திப்பு: உயிரிழந்தோர் குடும்பத்தினரை பேருந்தில் அழைத்து சென்ற தவெகவினர்

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம்; பாஜக – அதிமுக போடும் கணக்கு: திமுகவினருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை