ஹைதராபாத் இடைத்தேர்தலில் 49 சதவீத வாக்குப்பதிவு

English

ஹைதராபாத்: ஹைத​ரா​பாத் ஜூப்ளி ஹில்ஸ் தொகு​தி​யின் பிஆர்​எஸ் கட்சி எம்​எல்ஏ மாகண்டி கோபி​நாத் மரணம் அடைந்​த​தால் இந்த தொகு​திக்கு நேற்று இடைத்​தேர்​தல் நடை​பெற்​றது. 4.01 லட்​சம் வாக்​காளர்​கள் கொண்ட இந்த தொகு​தி​யில் மொத்​தம் 58 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். எனினும் பிஆர்​எஸ் வேட்​பாளர் மாகண்டி சுனிதா (இவர் மறைந்த பிஆர்​எஸ் எம்​எல்ஏ மாகண்டி கோபி​நாத்​தின் மனை​வி), காங்​கிரஸ் வேட்​பாளர் நவீன் யாதவ், பாஜக வேட்​பாளர் தீபக் ரெட்டி ஆகியோர் இடை​யில்​தான் மும்​முனைப் போட்டி நில​வு​கிறது.


Tamil

ஹைதராபாத் இடைத்தேர்தலில் 49 சதவீத வாக்குப்பதிவு

ஹைதராபாத்: ஹைத​ரா​பாத் ஜூப்ளி ஹில்ஸ் தொகு​தி​யின் பிஆர்​எஸ் கட்சி எம்​எல்ஏ மாகண்டி கோபி​நாத் மரணம் அடைந்​த​தால் இந்த தொகு​திக்கு நேற்று இடைத்​தேர்​தல் நடை​பெற்​றது.

4.01 லட்​சம் வாக்​காளர்​கள் கொண்ட இந்த தொகு​தி​யில் மொத்​தம் 58 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். எனினும் பிஆர்​எஸ் வேட்​பாளர் மாகண்டி சுனிதா (இவர் மறைந்த பிஆர்​எஸ் எம்​எல்ஏ மாகண்டி கோபி​நாத்​தின் மனை​வி), காங்​கிரஸ் வேட்​பாளர் நவீன் யாதவ், பாஜக வேட்​பாளர் தீபக் ரெட்டி ஆகியோர் இடை​யில்​தான் மும்​முனைப் போட்டி நில​வு​கிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

கலப்பட நெய் விவகாரத்தில் திருப்பதி தேவஸ்தான முன்னாள் அதிகாரி தர்மா ரெட்டியிடம் விசாரணை

மியான்மரில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி இருந்த 197 இந்தியர்கள் தாய்லாந்திலிருந்து சிறப்பு விமானம் மூலம் தாயகம் திரும்பினர்