English
ஹாங்காங்: ஹாங்காங் சிக்ஸஸ் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் குவைத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. ஹாங்காங் நாட்டிலுள்ள மாங்காக்கில் ஹாங்காங் சிக்ஸஸ் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வந்தது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தான், குவைத் அணிகள் நேற்று மோதின. இதில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 6 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் குவித்தது.
Tamil
ஹாங்காங் சிக்ஸஸ் போட்டி: பாகிஸ்தான் அணி சாம்பியன்
ஹாங்காங்: ஹாங்காங் சிக்ஸஸ் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் குவைத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
ஹாங்காங் நாட்டிலுள்ள மாங்காக்கில் ஹாங்காங் சிக்ஸஸ் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வந்தது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தான், குவைத் அணிகள் நேற்று மோதின. இதில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 6 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் குவித்தது.
Click the link above to read the full article on the original website.