ஹாக்​கி இந்​தியா நூற்​றாண்​டு விழா கொண்​​டாட்​டம்​!

English

புதுடெல்​லி: ஹாக்​கி இந்​தியா நூற்​றாண்​டு விழா கொண்​​டாட்​டம்​ நேற்​று டெல்​லியில்​ உள்​ள மேஜர்​ தயான் சந்​த்​ தேசிய மை​தானத்​தில்​ நடைபெற்​றது. விழாவில்​ புகைப்பட கண்​​காட்​சி இடம்​ பெற்​றிருந்தது. இந்​திய ஹாக்​கி அணி பல்​வேறு ஒலிம்​பிக்​ போட்​டிகள்​ மற்​றும்​ சர்​வதேச போட்​டிகளில்​ வெற்​றி பெற்​ற தருணங்​களின்​ வரலாற்​று சிறப்​புமிக்​க புகைப்​படங்​கள்​ இடம்​ பெற்​றிருந்​தன. தொடர்​ந்​து ஹாக்​கி ஜாம்​பவான்​களான குர்​பக்​ஸ்​ சிங், அஸ்​லாம்​ ஷெர்​ ​கான்​, ஹர்​பிந்​தர்​ சிங்​, அஜித்​ பால்​ சிங்​, அசோக்​குமார்​, பி.பி.கோவிந்​​தா, ஜாபர்​ இக்​பால்​, பிரிகேடியர்​ ஹர்​சரண்​ சிங்​, வினீத்குமார்​, மிர்​ ரஞ்​சன்​ நேகி, ரோமியோ ஜேம்​ஸ்​, அசுந்​த லக்​ரா சுபத்​ரா பிர​தான்​ ஆகியோர்​ கவுரவிக்​கப்​பட்​டனர்​.


Tamil

ஹாக்​கி இந்​தியா நூற்​றாண்​டு விழா கொண்​​டாட்​டம்​!

புதுடெல்​லி: ஹாக்​கி இந்​தியா நூற்​றாண்​டு விழா கொண்​​டாட்​டம்​ நேற்​று டெல்​லியில்​ உள்​ள மேஜர்​ தயான் சந்​த்​ தேசிய மை​தானத்​தில்​ நடைபெற்​றது. விழாவில்​ புகைப்பட கண்​​காட்​சி இடம்​ பெற்​றிருந்தது. இந்​திய ஹாக்​கி அணி பல்​வேறு ஒலிம்​பிக்​ போட்​டிகள்​ மற்​றும்​ சர்​வதேச போட்​டிகளில்​ வெற்​றி பெற்​ற தருணங்​களின்​ வரலாற்​று சிறப்​புமிக்​க புகைப்​படங்​கள்​ இடம்​ பெற்​றிருந்​தன.

தொடர்​ந்​து ஹாக்​கி ஜாம்​பவான்​களான குர்​பக்​ஸ்​ சிங், அஸ்​லாம்​ ஷெர்​ ​கான்​, ஹர்​பிந்​தர்​ சிங்​, அஜித்​ பால்​ சிங்​, அசோக்​குமார்​, பி.பி.கோவிந்​​தா, ஜாபர்​ இக்​பால்​, பிரிகேடியர்​ ஹர்​சரண்​ சிங்​, வினீத்குமார்​, மிர்​ ரஞ்​சன்​ நேகி, ரோமியோ ஜேம்​ஸ்​, அசுந்​த லக்​ரா சுபத்​ரா பிர​தான்​ ஆகியோர்​ கவுரவிக்​கப்​பட்​டனர்​.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பிஹார் முதல்கட்ட தேர்தலில் 65.08% வாக்குப்பதிவு: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

எஸ்ஐஆர் பற்றி விவாதம்: ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்