English
Jeddah: Minister of Minority Welfare Kiran Rijiju undertook an official visit to Saudi Arabia. He met with Saudi Minister for Hajj and Umrah, Tawfiq bin Fassan Al-Rabiah, in Jeddah the day before yesterday. During that time, a bilateral agreement was made for 175,025 people from India to undertake the Hajj pilgrimage this year. The arrangements for the Hajj pilgrimage were reviewed during this meeting.
Tanglish
English Jetta: Madhiya sirupaanmaiyinar nalaththurai amaichsar Kiran Rijju Saudi Arabia-vukku arasu murai payanam merkondar. Avar, Haj marrum Umra punitha payanathkkaan Saudi amaichsar Thafik Pin Fasan Al Rabiya-vai Jetta-vil netru munthinam santhiththar. Appodhu aduththaandu India-vil irundhu 1,75,025 per Haj punithap payanam merkolla irutharappu oppandham seyyappattadhu. Indha santhippin podhu Haj punithap payanathkkaan erpaadugal kurithu aayvu seyyappattadhu. Tamil Haj yaathirai chella Saudi Arabiya-vudan India oppandham Jetta: Madhiya sirupaanmaiyinar nalaththurai amaichsar Kiran Rijju Saudi Arabia-vukku arasu murai payanam merkondar. Avar, Haj marrum Umra punitha payanathkkaan Saudi amaichsar Thafik Pin Fasan Al Rabiya-vai Jetta-vil netru munthinam santhiththar. Appodhu aduththaandu India-vil irundhu 1,75,025 per Haj punithap payanam merkolla irutharappu oppandham seyyappattadhu. Indha santhippin podhu Haj punithap payanathkkaan erpaadugal kurithu aayvu seyyappattadhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
ஜெட்டா: மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ சவுதி அரேபியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். அவர், ஹஜ் மற்றும் உம்ரா புனித பயணத்துக்கான சவுதி அமைச்சர் தஃபிக் பின் ஃபசான் அல் ராபியாவை ஜெட்டாவில் நேற்று முன்தினம் சந்தித்தார். அப்போது அடுத்தாண்டு இந்தியாவில் இருந்து 1,75,025 பேர் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள இருதரப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த சந்திப்பின் போது ஹஜ் புனிதப் பயணத்துக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
Tamil
ஹஜ் யாத்திரை செல்ல சவுதி அரேபியாவுடன் இந்தியா ஒப்பந்தம்
ஜெட்டா: மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ சவுதி அரேபியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். அவர், ஹஜ் மற்றும் உம்ரா புனித பயணத்துக்கான சவுதி அமைச்சர் தஃபிக் பின் ஃபசான் அல் ராபியாவை ஜெட்டாவில் நேற்று முன்தினம் சந்தித்தார்.
அப்போது அடுத்தாண்டு இந்தியாவில் இருந்து 1,75,025 பேர் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள இருதரப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த சந்திப்பின் போது ஹஜ் புனிதப் பயணத்துக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
Click the link above to read the full article on the original website.