English
Special trains are being operated from Chennai and Thiruvananthapuram on the occasion of the Sri Sathya Sai Baba centenary celebration. The centenary birthday celebration of Sri Sathya Sai Baba in Puttaparthi is being celebrated on November 23rd. On this occasion, special trains are being operated by the Southern Railway for the convenience of passengers. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.
Tanglish
Sri Sathya Saibaba nootrandu vizhaiviyotti, Chennai, Thiruvananthapurathil irundhu sirappu rayilgal iyakkappadugindrana. Puttaparthi Sri Sathya Saibaba pirandha naal nootrandu vizha Nav.23-am thethi kondadappadugiradhu. Idaiyotti, payanigal vasathikkaga therku railway saarbil sirappu rayilgal iyakkappadugindrana. Tamil Sri Sathya Sai Baba nootrandu vizha: Chennaiyil irundhu sirappu rayilgal iyakkam Sri Sathya Saibaba nootrandu vizhaiviyotti, Chennai, Thiruvananthapurathil irundhu sirappu rayilgal iyakkappadugindrana. Puttaparthi Sri Sathya Saibaba pirandha naal nootrandu vizha Nav.23-am thethi kondadappadugiradhu. Idaiyotti, payanigal vasathikkaga therku railway saarbil sirappu rayilgal iyakkappadugindrana. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
ஸ்ரீசத்ய சாய்பாபா நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை, திருவனந்தபுரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபா பிறந்த நாள் நூற்றாண்டு விழா நவ.23-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பயணிகள் வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
Tamil
ஸ்ரீ சத்ய சாய் பாபா நூற்றாண்டு விழா: சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்
ஸ்ரீசத்ய சாய்பாபா நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை, திருவனந்தபுரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபா பிறந்த நாள் நூற்றாண்டு விழா நவ.23-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பயணிகள் வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
Click the link above to read the full article on the original website.