ஸ்ரீசரணிக்கு ரூ.2.5 கோடி பரிசுத்தொகை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

English

Amaravati: In the ICC Women's One Day Cricket World Cup final, the Indian team defeated South Africa by 52 runs to win the championship, creating history. Among the Indian team members who won the championship was spinner Sreerani from Kadapa, Andhra Pradesh. Yesterday, fans gave a warm welcome to Andhra Pradesh spinner Sreerani at Vijayawada airport.

Rs. 2.5 crore prize announced for Sreerani: Andhra Chief Minister Chandrababu Naidu's announcement.

Source: Hindu Tamil Thisai - News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

Amaravathi: ICC makhaḷir oru nāḷ cricket ulaga koppai todarin iruṭip pōṭṭiyil India aṇi 52 raṅkaḷ viththiyāsaththil then āppirikāvai vīzhthi sāmpiyan paṭṭam venru sādhanai padaiththirunthathu. Sāmpiyan paṭṭam venra India aṇiyil āndhira mānilam kadappāvai sērndha suḻarpanthu vīrāṅkaṇaiyāṉ Srīcaraṇiyum idam peṟrirunthār. Innilaiyil netru āndhira thirumpiya Srīyesaraṇikku Vijayawāda vimāna nilaiyaththil rasikar kaḷ uṟsāga varavēṟpu aḷiththanar. Srīcaraṇikku rū. 2.5 kōṭi parisuththogai: Āndhira mudhalvar Chandrabābu Nāyuḍu arivippu Amaravathi: ICC makhaḷir oru nāḷ cricket ulaga koppai todarin iruṭip pōṭṭiyil India aṇi 52 raṅkaḷ viththiyāsaththil then āppirikāvai vīzhthi sāmpiyan paṭṭam venru sādhanai padaiththirunthathu. Sāmpiyan paṭṭam venra India aṇiyil āndhira mānilam kadappāvai sērndha suḻarpanthu vīrāṅkaṇaiyāṉ Srīcaraṇiyum idam peṟrirunthār. Innilaiyil netru āndhira thirumpiya Srīyesaraṇikku Vijayawāda vimāna nilaiyaththil rasikar kaḷ uṟsāga varavēṟpu aḷiththanar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal iṇaivōm Click the link above to read the full article on the original website.


Tamil

English

அம​ராவதி: ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடரின் இறு​திப் போட்​டி​யில் இந்​திய அணி 52 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தென் ஆப்​பிரிக்​காவை வீழ்த்தி சாம்​பியன் பட்​டம் வென்று சாதனை படை​த்திருந்​தது. சாம்​பியன் பட்​டம் வென்ற இந்​திய அணி​யில் ஆந்​திர மாநிலம் கடப்​பாவை சேர்ந்த சுழற்​பந்து வீராங்​க​னை​யான ஸ்ரீசரணி​யும் இடம் பெற்​றிருந்​தார். இந்​நிலை​யில் நேற்று ஆந்​திரா திரும்​பிய ஸ்ரீயேசரணிக்கு விஜய​வாடா விமான நிலை​யத்​தில் ரசிகர்​கள் உற்​சாக வரவேற்பு அளித்​தனர்.


Tamil

ஸ்ரீசரணிக்கு ரூ.2.5 கோடி பரிசுத்தொகை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

அம​ராவதி: ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடரின் இறு​திப் போட்​டி​யில் இந்​திய அணி 52 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தென் ஆப்​பிரிக்​காவை வீழ்த்தி சாம்​பியன் பட்​டம் வென்று சாதனை படை​த்திருந்​தது. சாம்​பியன் பட்​டம் வென்ற இந்​திய அணி​யில் ஆந்​திர மாநிலம் கடப்​பாவை சேர்ந்த சுழற்​பந்து வீராங்​க​னை​யான ஸ்ரீசரணி​யும் இடம் பெற்​றிருந்​தார்.

இந்​நிலை​யில் நேற்று ஆந்​திரா திரும்​பிய ஸ்ரீயேசரணிக்கு விஜய​வாடா விமான நிலை​யத்​தில் ரசிகர்​கள் உற்​சாக வரவேற்பு அளித்​தனர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

டி காக் 123, டி ஸோர்ஸி 76 ரன் விளாசல்: பாகிஸ்தானை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா

‘பெண்கள் பாதுகாப்பு குறித்த எடப்பாடியின் அற்பத்தனம் அம்பலமானது’ – ஆர்.எஸ்.பாரதி