English
In every era, humans have faced the challenges specific to that time. New inventions have paved the way for industrial revolutions. Now, a technological revolution is taking place worldwide. One form of this is the 'Startup.' Its essence is 'Think globally; act locally.' This book, "How to Live in the Startup Era?" is a collection of detailed interviews with 25 entrepreneurs who thought this way.
Tanglish
Ovvoru kaalagattaththilum andhanda kaalagattaththirkuriya savaalkaLai manithan santhiththuk konduthaan irukkiraan. Pudhithu pudhithaan kandupidippugaL thozhirpuratchikku vithittana. Ippodhu thozhilnutpa puratchi ulagam muzhuvadhum nadandhu kondu irukkiradhu. Adhan oru vadivamthaan `Start-up'. ‘Ulagha alavil yosi; ulloor alavil seyalpaduthu’ enbadhu thaan ithan ulladakkam. Ippadi yositha 25 thozhilmunaivargalin virivana paettigalin thoguppudhaan `Start-up yugaththil vaazhvadhu eppadi?' ennum indhap puththagam. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தந்த காலகட்டத்திற்குரிய சவால்களை மனிதன் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறான். புதிது புதிதான கண்டுபிடிப்புகள் தொழிற்புரட்சிக்கு வித்திட்டன. இப்போது தொழில்நுட்பப் புரட்சி உலகம் முழுவதும் நடந்து கொண் டிருக்கிறது. அதன் ஒரு வடிவம்தான் `ஸ்டார்ட்அப்'. ‘ உலக அளவில் யோசி; உள்ளூர் அளவில் செயல்படுத்து’ என்பதுதான் இதன் உள்ளடக்கம். இப்படி யோசித்த 25 தொழில்முனைவர்களின் விரிவான பேட்டிகளின் தொகுப்புதான் `ஸ்டார்ட்அப் யுகத்தில் வாழ்வது எப்படி?' என்னும் இந்தப் புத்தகம்.
Tamil
ஸ்டார்ட்அப் வழிகாட்டி | நம் வெளியீடு
ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தந்த காலகட்டத்திற்குரிய சவால்களை மனிதன் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறான். புதிது புதிதான கண்டுபிடிப்புகள் தொழிற்புரட்சிக்கு வித்திட்டன. இப்போது தொழில்நுட்பப் புரட்சி உலகம் முழுவதும் நடந்து கொண் டிருக்கிறது. அதன் ஒரு வடிவம்தான் `ஸ்டார்ட்அப்'. ‘
உலக அளவில் யோசி; உள்ளூர் அளவில் செயல்படுத்து’ என்பதுதான் இதன் உள்ளடக்கம். இப்படி யோசித்த 25 தொழில்முனைவர்களின் விரிவான பேட்டிகளின் தொகுப்புதான் `ஸ்டார்ட்அப் யுகத்தில் வாழ்வது எப்படி?' என்னும் இந்தப் புத்தகம்.
Click the link above to read the full article on the original website.