‘ஷோ’ காட்டத் தயாராகும் சோஷியல் மீடியா வாரியர்ஸ் – கோடிகளைக் கொட்டும் அரசியல் கட்சிகள்

English

Ahead of the 2026 Tamil Nadu Assembly elections, major parties have already begun their preparatory work in an unprecedented manner. Currently, all parties' IT wings are actively engaged in campaigning, spreading news, and participating in debates through social media platforms. The main parties, including DMK, AIADMK, and BJP, are regularly holding IT wing strategy meetings. The DMK IT wing is promoting slogans like "I will not let Tamil Nadu bow its head" and "Tamil Nadu in the forefront" on social media. The opposition AIADMK IT wing sarcastically comments with phrases like "Isn't it a root shop?" at opportune moments. Meanwhile, the virtual warriors of the Taveg group and other small groups are stirring up dust. Seeman's supporters are also distributing leaflets to their respective groups. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let's unite through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

Tamil thamizhkaththil 2026 sattapperavaith therthalukku, munneppothum illaadha vagaiyil kittaththatta oraanṭukku munpirundhe mukkiya katsigal aayaththap panigalai thodangivittana. Tharpothu, samuga valaithalangal vazhiye pirachaaram seyyavum, seithigalai parapavum, vivathangalil eedupadavum anaitthuk katsikalin ID vingukalum paraparappaga seyalpattu varugindrana. DMK, ADMK, BJP ullitta pradhaana katsigal ID wing aalosanaik kootangalai adikkadi nadaththugindrana. ‘Tamizhnattai thalaikuniyavida maatten’, ‘Oraṇiyil Tamizhnadu’ ena DMK ID wing samuga valaithala parapurai maerkondu varugiradhu. Ethirkatsiyana ADMK ID wing saarbil ‘Uruttuk kadai alvaa’ ena neram paarthu kol podugindranar. Naduvil, tavegavin virtual warriors seyyum alapparaikalum thool parakkindrana. Seemanin thambigalum thangal pangukku karuththugalai therikkavidugindranar. Tamil ‘show’ kaattath thayaaragum social media warriors – kodigalai kottum arasiyal katsigal thamizhkaththil 2026 sattapperavaith therthalukku, munneppothum illaadha vagaiyil kittaththatta oraanṭukku munpirundhe mukkiya katsigal aayaththap panigalai thodangivittana. Tharpothu, samuga valaithalangal vazhiye pirachaaram seyyavum, seithigalai parapavum, vivathangalil eedupadavum anaitthuk katsikalin ID vingukalum paraparappaga seyalpattu varugindrana. DMK, ADMK, BJP ullitta pradhaana katsigal ID wing aalosanaik kootangalai adikkadi nadaththugindrana. ‘Tamizhnattai thalaikuniyavida maatten’, ‘Oraṇiyil Tamizhnadu’ ena DMK ID wing samuga


Tamil

English

தமி​ழ​கத்​தில் 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​கு, முன்​னெப்​போதும் இல்​லாத வகை​யில் கிட்​டத்​தட்ட ஓராண்​டுக்கு முன்​பிருந்தே முக்​கிய கட்​சிகள் ஆயத்​தப் பணி​களை தொடங்​கி​விட்​டன. தற்​போது, சமூக வலை​தளங்​கள் வழியே பிரச்​சா​ரம் செய்​ய​வும், செய்​தி​களை பரப்​ப​வும், விவாதங்​களில் ஈடு​பட​வும் அனைத்​துக் கட்​சி​களின் ஐடி விங்​கு​களும் பரபரப்​பாக செயல்​பட்டு வரு​கின்​றன. திமுக, அதி​முக, பாஜக உள்​ளிட்ட பிர​தானக் கட்​சிகள் ஐடி விங் ஆலோ​சனைக் கூட்​டங்​களை அடிக்​கடி நடத்​துகின்​றன. ‘தமிழ்​நாட்டை தலை​குனிய விட​மாட்​டேன்’, ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ என திமுக ஐடி விங் சமூக வலைதள பரப்​புரை மேற்​கொண்டு வரு​கிறது.

எதிர்க்​கட்​சி​யான அதி​முக ஐடி விங் சார்​பில் ‘உருட்​டுக் கடை அல்​வா’ என நேரம் பார்த்து கோல் போடு​கின்​ற​னர். நடு​வில், தவெக​வின் விர்ச்​சுவல் வாரியர்ஸ் செய்​யும் அலப்​பறை​களும் தூள் பறக்​கின்​றன. சீமானின் தம்​பிகளும் தங்​கள் பங்​குக்கு கருத்​துகளை தெறிக்​க​விடு​கின்​ற​னர்.


Tamil

‘ஷோ’ காட்டத் தயாராகும் சோஷியல் மீடியா வாரியர்ஸ் – கோடிகளைக் கொட்டும் அரசியல் கட்சிகள்

தமி​ழ​கத்​தில் 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​கு, முன்​னெப்​போதும் இல்​லாத வகை​யில் கிட்​டத்​தட்ட ஓராண்​டுக்கு முன்​பிருந்தே முக்​கிய கட்​சிகள் ஆயத்​தப் பணி​களை தொடங்​கி​விட்​டன. தற்​போது, சமூக வலை​தளங்​கள் வழியே பிரச்​சா​ரம் செய்​ய​வும், செய்​தி​களை பரப்​ப​வும், விவாதங்​களில் ஈடு​பட​வும் அனைத்​துக் கட்​சி​களின் ஐடி விங்​கு​களும் பரபரப்​பாக செயல்​பட்டு வரு​கின்​றன.

திமுக, அதி​முக, பாஜக உள்​ளிட்ட பிர​தானக் கட்​சிகள் ஐடி விங் ஆலோ​சனைக் கூட்​டங்​களை அடிக்​கடி நடத்​துகின்​றன. ‘தமிழ்​நாட்டை தலை​குனிய விட​மாட்​டேன்’, ‘ஓரணி​யில் தமிழ்​நாடு’ என திமுக ஐடி விங் சமூக வலைதள பரப்​புரை மேற்​கொண்டு வரு​கிறது. எதிர்க்​கட்​சி​யான அதி​முக ஐடி விங் சார்​பில் ‘உருட்​டுக் கடை அல்​வா’ என நேரம் பார்த்து கோல் போடு​கின்​ற​னர். நடு​வில், தவெக​வின் விர்ச்​சுவல் வாரியர்ஸ் செய்​யும் அலப்​பறை​களும் தூள் பறக்​கின்​றன. சீமானின் தம்​பிகளும் தங்​கள் பங்​குக்கு கருத்​துகளை தெறிக்​க​விடு​கின்​ற​னர்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை: இந்தியா ‘ஏ’ அணிக்கு ஜிதேஷ் கேப்டனாக நியமனம்

‘சிதம்பரம் தொகுதி எங்களுக்குத்தான்..!’ – குறி வைத்து காய் நகர்த்தும் திமுக கூட்டணிக் கட்சிகள்