ஷர்துல் தாக்குர், ஷெர்​பான் ருதர்​போர்டை டிரேடிங் முறையில் பெற்ற மும்பை இந்தியன்ஸ்!

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட்டில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, டிரேடிங் முறையில் குஜராத்தை டைட்டன்ஸ் அணியின் ஷெர்​பான் ருதர்​போர்ட் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஷர்துல் தாக்குரை வாங்கியுள்ளது.

எதிர்வரும் ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனுக்கு முன்னதாக வரும் டிச.16-ம் தேதி வீரர்களுக்கான மினி ஏலம் நடைபெற உள்ளது. இந்நிலையில், 10 ஐபிஎல் அணிகளும் தாங்கள் தக்கவைத்த வீரர்களின் விவரத்தை சனிக்கிழமை (நவ.15) அறிவிக்க வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பாக ஐபிஎல் அணிகள் டிரேடிங் முறையாக வீரர்களை மாற்றிக் கொள்வும், வாங்கவும் முடியும்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

சீனாவுக்கான தாமிர ஏற்றுமதியில் சத்தீஸ்கர் மாநிலம் முன்னிலை

.Mere Vankame Bajgavin Thotta Varkuthi Ilkukkuthi &#8211.