ஷஃபாலி பவுலிங்கும் திருப்புமுனையும்: ஹர்மன்பிரீத் கவுரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!

English

In the Women's World Cup final held in Navi Mumbai, the Indian team became world champions by defeating the South African team by 52 runs. A key contribution came from opener Shafali Verma, who scored 87 runs, and later took 2 wickets with her spin bowling, turning the game around. Following this, captain Harmanpreet Kaur praised her, saying, "I know this is Shafali's day." Shafali Verma scored 87 runs off 78 balls, including 7 boundaries and 2 sixes. Importantly, she provided a solid foundation with a 104-run partnership for the first wicket in 18 overs alongside Smriti Mandhana, who scored 45 runs.


Tanglish

Navi Mumbaivil nadandha magalir ulagak kopai irudhip pottiyil, then aapirika aniyai 52 rankal viththiyasathil veezhthi ulaga saambiyan aagirukkiradhu India ani. Idhil mukkiyap pangalippaga battingil thodakka veeraraga irangi Shafali Varma aditha 87 rankalum, piragu avar suzhalpandhu veechil 2 vikkettugalai kaipattriyadhum aattathil thiruppumunaiyai erpaduthiyadhu. Idanaiyaduthu ‘Idhu Shafaliyin naal endru enakkut theriyum’ endru Captain Harmanpreet Kaur pugazhaaram soottiyullaar. Shafali Varma 78 pandhugalil 7 boundarigal 2 sixsargaludan 87 rankalai vilasinarr. Mukkiyamaaga, 45 rankal vilasiya Smiruthi Mandanavudan mudhal vikkettukkaaga 18 ovargalil 104 rankal kootani moolam nalla adiththalam vazhanginar. Shafali bowlingum thiruppumunaiyum: Harmanpreet Kaurin master stroke! Navi Mumbaivil nadandha magalir ulagak kopai irudhip pottiyil, then aapirika aniyai 52 rankal viththiyasathil veezhthi ulaga saambiyan aagirukkiradhu India ani. Idhil mukkiyap pangalippaga battingil thodakka veeraraga irangi Shafali Varma aditha 87 rankalum, piragu avar suzhalpandhu veechil 2 vikkettugalai kaipattriyadhum aattathil thiruppumunaiyai erpaduthiyadhu. Idanaiyaduthu ‘Idhu Shafaliyin naal endru enakkut theriyum’ endru Captain Harmanpreet Kaur pugazhaaram soottiyullaar. Shafali Varma 78 pandhugalil 7 boundarigal 2 sixsargaludan 87 rankalai vilasinarr. Mukkiyamaaga, 45 rankal vilasiya Smiruthi Mandanavudan mudhal vikk


Tamil

English

நவி மும்பையில் நடந்த மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலக சாம்பியன் ஆகியிருக்கிறது இந்திய அணி. இதில் முக்கியப் பங்களிப்பாக பேட்டிங்கில் தொடக்க வீரராக இறங்கி ஷஃபாலி வர்மா அடித்த 87 ரன்களும், பிறகு அவர் சுழற்பந்து வீச்சில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதும் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனையடுத்து ‘இது ஷஃபாலியின் நாள் என்று எனக்குத் தெரியும்’ என்று கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் புகழாரம் சூட்டியுள்ளார். ஷஃபாலி வர்மா 78 பந்துகளில் 7 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 87 ரன்களை விளாசினார். முக்கியமாக,

45 ரன்கள் விளாசிய ஸ்மிருதி மந்தனாவுடன் முதல் விக்கெட்டுக்காக 18 ஓவர்களில் 104 ரன்கள் கூட்டணி மூலம் நல்ல அடித்தளம் வழங்கினார்.


Tamil

ஷஃபாலி பவுலிங்கும் திருப்புமுனையும்: ஹர்மன்பிரீத் கவுரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!

நவி மும்பையில் நடந்த மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலக சாம்பியன் ஆகியிருக்கிறது இந்திய அணி. இதில் முக்கியப் பங்களிப்பாக பேட்டிங்கில் தொடக்க வீரராக இறங்கி ஷஃபாலி வர்மா அடித்த 87 ரன்களும், பிறகு அவர் சுழற்பந்து வீச்சில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதும் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து ‘இது ஷஃபாலியின் நாள் என்று எனக்குத் தெரியும்’ என்று கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் புகழாரம் சூட்டியுள்ளார். ஷஃபாலி வர்மா 78 பந்துகளில் 7 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 87 ரன்களை விளாசினார். முக்கியமாக, 45 ரன்கள் விளாசிய ஸ்மிருதி மந்தனாவுடன் முதல் விக்கெட்டுக்காக 18 ஓவர்களில் 104 ரன்கள் கூட்டணி மூலம் நல்ல அடித்தளம் வழங்கினார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்: ஜேவிசி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தகவல்

மன வருத்தங்கள் இருக்கும் தான் அதற்காக தலைப்பு செய்தி போடாதீர்கள்: பொடி வைத்து பேசும் செல்லூர் கே.ராஜூ