English
Velour: Velour is a fortress of secularism. Tamil Nadu Deputy Chief Minister Udhayanidhi Stalin stated that just as the people of Velour protect secularism, this unity should be present throughout India. A government welfare assistance distribution event was held this morning (Oct. 4) at the Velour Fort grounds. Presiding over the event, Deputy Chief Minister Udhayanidhi Stalin distributed welfare assistance worth Rs. 414.15 crore to 49,021 beneficiaries, laid the foundation for new projects worth Rs. 17.91 crore, and inaugurated completed works worth Rs. 11.80 crore. Earlier, District Collector V.R. Subbulakshmi welcomed the gathering.
Tanglish
Velur: Velur madachaarpinmai kottaiyaga irukkiradhu. Velur makkal madachaarpinmaiyai paadhukaappadhu pol India muzhuvadhum inda otrumai irukka vendum endru Tamilaga thunai mudhalvar Udhayanidhi Stalin theriviththaar. Velur kottai maidaanathil arasin nalathitta udhavikal vazhangum vizha indru (Oct.4) kaalai nadandhadhu. Nigazhchikku thalaimai thaangiya Tamilaga thunai mudhalvar Udhayanidhi Stalin, 49 aayiradhu 21 payanaaligalku Rs.414.15 kodi mathippilana nalathitta udhavikalai vazhangiyaduthan, Rs.17.91 kodi mathippilana puthiya thittangalukku adikkal naattiyum, Rs.11.80 kodi mathippil mudivuttra panigalai thirandhum vaiththaar. Munnadhaga nigazhchiyil maavatta aatchiyar V.R. Subbulakshmi varaverraar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
வேலூர்: வேலூர் மதச்சார்பின்மை கோட்டையாக இருக்கிறது. வேலூர் மக்கள் மதச்சார்பின்மையை பாதுகாப்பதுபோல் இந்தியா முழுவதும் இந்த ஒற்றுமை இருக்க வேண்டும் என்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். வேலூர் கோட்டை மைதானத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (அக்.4) காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், 49 ஆயிரத்து 21 பயனாளிகளுக்கு ரூ.414.15 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன், ரூ.17.91 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.11.80 கோடி மதிப்பில் முடிவுற்ற பணிகளை திறந்தும் வைத்தார். முன்னதாக நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி வரவேற்றார்.
Tamil
‘வேலூர் மக்களின் மதச்சார்பின்மை இந்தியா முழுவதும் இருக்க வேண்டும்’ – உதயநிதி ஸ்டாலின்
வேலூர்: வேலூர் மதச்சார்பின்மை கோட்டையாக இருக்கிறது. வேலூர் மக்கள் மதச்சார்பின்மையை பாதுகாப்பதுபோல் இந்தியா முழுவதும் இந்த ஒற்றுமை இருக்க வேண்டும் என்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
வேலூர் கோட்டை மைதானத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (அக்.4) காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், 49 ஆயிரத்து 21 பயனாளிகளுக்கு ரூ.414.15 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன், ரூ.17.91 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.11.80 கோடி மதிப்பில் முடிவுற்ற பணிகளை திறந்தும் வைத்தார். முன்னதாக நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி வரவேற்றார்.
Click the link above to read the full article on the original website.