வேலூரில் தொடர் கனமழை: 3 ஏரிகள் நிரம்பி குடியிருப்புகளை சூழ்ந்த உபரிநீர்!

English

Kadapadi: The lakes Kazhinjur, Tharapadavedu, and Vandaranthangal in Kadapadi have filled up, and their overflow water has entered nearby houses, affecting the local residents. In the integrated Velur district, heavy rains over the past few days have increased the water flow in the Palar River and its tributaries. Since the water flowing into the Palar River is diverted to lakes, ponds, and small reservoirs, out of the total 101 lakes in Velur district, 56 lakes have reached full capacity, causing overflow water to spill out. The Kazhinjur lake in Kadapadi has also filled up, and the excess water is being discharged through the overflow canal.

Continuous heavy rain in Velur: 3 lakes have filled up, and the overflow water has surrounded residential areas!

Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online.


Tanglish

Kaadpaadi: Kaadpaadiyil ulla Kazhinjur, Thaarapadavedu, Vandaranthaangal aagiya aerigal nirambi athan upari neer veliyeri arugaamaayil ulla veedugalukkul nuzhaindhaal pothumakkal paathikkappattanar. Orunginaindha Velur maavattathil kadanda sila naatkalaga peythuvarum kana mazhaiyaal Paalaru matrum athan thunai aarrugalilum neervaratthu adhikarithulladhu. Paalaatril sellum thanneer aeri, kulam, kuttaigalukkuth thiruppi vidappaduvadhaal Velur maavattathil moththamulla 101 aerigalil 56 aerigal muzhuk kollalavai etti uparineer veliyeri varugiradhu. Kaadpaadi Kazhinjur aeriyum nirambi uparineer kaalvaai vazhiyaaga veliyerappattup varugiradhu. Tamil Veluril thodar kanamazhai: 3 aerigal nirambi kudiyiruppugalai soozhntha uparineer! Kaadpaadi: Kaadpaadiyil ulla Kazhinjur, Thaarapadavedu, Vandaranthaangal aagiya aerigal nirambi athan upari neer veliyeri arugaamaayil ulla veedugalukkul nuzhaindhaal pothumakkal paathikkappattanar. Orunginaindha Velur maavattathil kadanda sila naatkalaga peythuvarum kana mazhaiyaal Paalaru matrum athan thunai aarrugalilum neervaratthu adhikarithulladhu. Paalaatril sellum thanneer aeri, kulam, kuttaigalukkuth thiruppi vidappaduvadhaal Velur maavattathil moththamulla 101 aerigalil 56 aerigal muzhuk kollalavai etti uparineer veliyeri varugiradhu. Kaadpaadi Kazhinjur aeriyum nirambi uparineer kaalvaai vazhiyaaga veliyerappattup varugiradhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema,


Tamil

English

காட்பாடி: காட்பாடியில் உள்ள கழிஞ்சூர், தாராபடவேடு, வண்டரந்தாங்கல் ஆகிய ஏரிகள் நிரம்பி அதன் உபரி நீர் வெளியேறி அருகாமையில் உள்ள வீடுகளுக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் கன மழையால் பாலாறு மற்றும் அதன் துணை ஆறுகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாலாற்றில் செல்லும் தண்ணீர் ஏரி, குளம், குட்டைகளுக்குத் திருப்பி விடப்படுவதால் வேலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 101 ஏரிகளில் 56 ஏரிகள் முழு கொள் ளளவை எட்டி உபரிநீர் வெளியேறி வருகிறது. காட்பாடி கழிஞ்சூர் ஏரியும் நிரம்பி உபரிநீர் கால்வாய் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.


Tamil

வேலூரில் தொடர் கனமழை: 3 ஏரிகள் நிரம்பி குடியிருப்புகளை சூழ்ந்த உபரிநீர்!

காட்பாடி: காட்பாடியில் உள்ள கழிஞ்சூர், தாராபடவேடு, வண்டரந்தாங்கல் ஆகிய ஏரிகள் நிரம்பி அதன் உபரி நீர் வெளியேறி அருகாமையில் உள்ள வீடுகளுக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் கன மழையால் பாலாறு மற்றும் அதன் துணை ஆறுகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பாலாற்றில் செல்லும் தண்ணீர் ஏரி, குளம், குட்டைகளுக்குத் திருப்பி விடப்படுவதால் வேலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 101 ஏரிகளில் 56 ஏரிகள் முழு கொள் ளளவை எட்டி உபரிநீர் வெளியேறி வருகிறது. காட்பாடி கழிஞ்சூர் ஏரியும் நிரம்பி உபரிநீர் கால்வாய் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தொடர் கனமழையால் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 குறைந்தது: இன்றைய நிலவரம்