English
Mumbai: The Reserve Bank has taken steps to expedite the process of sending money by Indians living abroad to their relatives in their homeland. The Reserve Bank has issued draft guidelines for this purpose. Regarding this, the Reserve Bank stated: Making cross-border money transfers easier, faster, and more secure is a key objective of the G20 initiative. This action has been taken with the aim of improving the efficiency of money transfers and aligning with the G20 initiative. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let’s connect through Tamil. Click the link above to read the full article on the original website.
Tanglish
English Mumbai: velinaadu vaazh Indiyarkal thaayagathil ulla thang kalathu uravinarukku panam anuppuvathai viraivupadutha reserve banki nadavadikkai eduththulladhu. Itharkana varaivu vazhikaattuthalgala reserve banki veliyittulladhu. Ithukkuriththu reserve banki theriviththulladhavathu: ellai thaandiya panap parimarrangalai elithagaum, vegamaagavum, paadhugaappaanadhagavum maatra vendum enbathu G20 thittaththin oru mukkiya ilakkaagum. Panapparimarraththin seyal thiranai maembaduthuvathaiyum, G20 thittathudan inaippathaiyum ilakkaaga vaiththu indha nadavadikkai edukkappattulladhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
மும்பை: வெளிநாடு வாழ் இந்தியர் கள் தாயகத்தில் உள்ள தங் களது உறவினர்களுக்கு பணம் அனுப்புவதை விரைவுபடுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத் துள்ளது. இதற்கான வரைவு வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாவது: எல்லை தாண்டிய பணப் பரிமாற்றங்களை எளிதாக வும், வேகமாகவும், பாதுகாப் பானதாகவும் மாற்ற வேண்டும் என்பது ஜி20 திட்டத்தின் ஒரு முக்கிய இலக்காகும். பணப்பரிமாற்றத்தின் செயல் திறனை மேம்படுத்துவதையும், ஜி20 திட்டத்துடன் இணைப்ப தையும் இலக்காக வைத்து இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
Tamil
வெளிநாடு வாழ் இந்தியர்கள் பணம் அனுப்புவதை விரைவுபடுத்த நடவடிக்கை
மும்பை: வெளிநாடு வாழ் இந்தியர் கள் தாயகத்தில் உள்ள தங் களது உறவினர்களுக்கு பணம் அனுப்புவதை விரைவுபடுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத் துள்ளது. இதற்கான வரைவு வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாவது: எல்லை தாண்டிய பணப் பரிமாற்றங்களை எளிதாக வும், வேகமாகவும், பாதுகாப் பானதாகவும் மாற்ற வேண்டும் என்பது ஜி20 திட்டத்தின் ஒரு முக்கிய இலக்காகும். பணப்பரிமாற்றத்தின் செயல் திறனை மேம்படுத்துவதையும், ஜி20 திட்டத்துடன் இணைப்ப தையும் இலக்காக வைத்து இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
Click the link above to read the full article on the original website.