வெற்றியைக் கணக்கிட்டு அதிமுக கூட்டணியில் சேர சம்மதம்! – 30 தொகுதிகள் கேட்கும் அன்புமணி

English

BJP, aiming to strengthen the AIADMK alliance against the DMK alliance, is systematically working to bring back all the parties that were previously in alliance with AIADMK and BJP to their side. In this context, PMK leader Anbumani has also started mature negotiations with the BJP side. In the 2021 legislative assembly elections, both AIADMK and PMK were part of the BJP alliance. However, during the 2024 Lok Sabha elections, AIADMK left the BJP alliance. At that time, PMK founder Ramadoss wanted to form an alliance with AIADMK. Considering Tamil Nadu's victory, he agreed to join the AIADMK alliance! Anbumani is asking for 30 constituencies. BJP, intending to strengthen the AIADMK alliance against the DMK alliance, is systematically working to bring back all the parties that were previously in alliance with AIADMK and BJP to their side. In this context, PMK leader Anbumani has also started mature negotiations with the BJP side. In the 2021 legislative assembly elections, both AIADMK and PMK were part of the BJP alliance. However, during the 2024 Lok Sabha elections, AIADMK left the BJP alliance. At that time, PMK founder Ramadoss wanted to form an alliance with AIADMK. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let's unite through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

DMK kootanikku ethiraga ADMK kootaniyai palappadutha ninaikkum BJP, atharkaga munbu ADMK matrum BJP udan kootaniyil irundha katchigal ellam meendum thangal pakkam konduvara varisaiyaga kaaynagarthi varugiradhu. Andha vagaiyil, PAMAK thalaivar Anbumaniyidamum BJP tharappilirundhu pakkuvamaaga pechuvaarththaiyai thodangi irukkiraargal. Kadandha 2021 sattapperavaith theerdhalsil BJP kootaniyil ADMKvum PAMAkavum angam vagiththana. Aanaal, 2024 makkalavaith theerdhalinpodhu BJP kootaniyai vittu ADMK veliyeri vittadhu. Appodhu PAMAK niruvanar Ramadas ADMKudan kootani amaikka virumbinaar. Tamil vetriyaik kanakkittu ADMK kootaniyil sera sammatham! – 30 thogudigal ketkum Anbumani DMK kootanikku ethiraga ADMK kootaniyai palappadutha ninaikkum BJP, atharkaga munbu ADMK matrum BJP udan kootaniyil irundha katchigal ellam meendum thangal pakkam konduvara varisaiyaga kaaynagarthi varugiradhu. Andha vagaiyil, PAMAK thalaivar Anbumaniyidamum BJP tharappilirundhu pakkuvamaaga pechuvaarththaiyai thodangi irukkiraargal. Kadandha 2021 sattapperavaith theerdhalsil BJP kootaniyil ADMKvum PAMAkavum angam vagiththana. Aanaal, 2024 makkalavaith theerdhalinpodhu BJP kootaniyai vittu ADMK veliyeri vittadhu. Appodhu PAMAK niruvanar Ramadas ADMKudan kootani amaikka virumbinaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

திமுக கூட்டணிக்கு எதிராக அதிமுக கூட்டணியை பலப்படுத்த நினைக்கும் பாஜக, அதற்காக முன்பு அதிமுக மற்றும் பாஜக உடன் கூட்டணியில் இருந்த கட்சிகளை எல்லாம் மீண்டும் தங்கள் பக்கம் கொண்டுவர வரிசையாக காய்நகர்த்தி வருகிறது. அந்த வகையில், பாமக தலைவர் அன்புமணியிடமும் பாஜக தரப்பிலிருந்து பக்குவமாக பேச்சுவார்த்தையைத் தொடங்கி இருக்கிறார்கள். கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிமுகவும் பாமகவும் அங்கம் வகித்தன. ஆனால், 2024 மக்களவைத் தேர்தலின்போது பாஜக கூட்டணியைவிட்டு அதிமுக வெளியேறி விட்டது. அப்போது பாமக நிறுவனர் ராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க விரும்பினார்.


Tamil

வெற்றியைக் கணக்கிட்டு அதிமுக கூட்டணியில் சேர சம்மதம்! – 30 தொகுதிகள் கேட்கும் அன்புமணி

திமுக கூட்டணிக்கு எதிராக அதிமுக கூட்டணியை பலப்படுத்த நினைக்கும் பாஜக, அதற்காக முன்பு அதிமுக மற்றும் பாஜக உடன் கூட்டணியில் இருந்த கட்சிகளை எல்லாம் மீண்டும் தங்கள் பக்கம் கொண்டுவர வரிசையாக காய்நகர்த்தி வருகிறது. அந்த வகையில், பாமக தலைவர் அன்புமணியிடமும் பாஜக தரப்பிலிருந்து பக்குவமாக பேச்சுவார்த்தையைத் தொடங்கி இருக்கிறார்கள்.

கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிமுகவும் பாமகவும் அங்கம் வகித்தன. ஆனால், 2024 மக்களவைத் தேர்தலின்போது பாஜக கூட்டணியைவிட்டு அதிமுக வெளியேறி விட்டது. அப்போது பாமக நிறுவனர் ராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க விரும்பினார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

‘இந்த முறை கள்ளக்குறிச்சி எங்களுக்குத்தான்’ – வழக்கை வைத்து வாய்ப்பு தேடும் விசிக

சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்எல்ஏ கு.பொன்னுசாமி உடல்நலக் குறைவால் காலமானார்