வெற்றிக் கோப்பை சின்னம் கேட்டு தமிழக வெற்றிக் கழகம் மனு

English

ஆட்டோ, கிரிக்கெட் பேட், விசில், வெற்றிக் கோப்பை உள்ளிட்ட சின்னங்​களில் ஒரு சின்னத்தை ஒதுக்​குமாறு தேர்தல் ஆணையத்தில் தவெக நிர்வாகிகள் மனு அளித்​துள்​ளனர். தமிழக சட்டப்​பேரவை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே இருப்​ப​தால், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகி​றார். சமீபத்தில் நடைபெற்ற தவெக பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் விஜய் தான் எனவும், கூட்டணி குறித்து முடிவை கட்சியின் தலைவர் விஜய் எடுப்பார் என்றும் தீர்மானம் நிறைவேற்​றப்​பட்டது. கரூர் சம்பவத்​துக்கு பிறகு அதிமுக – பாஜக கூட்ட​ணியில் விஜய் இணைய வாய்ப்​புள்ளதாக அரசியல் விமர்​சகர்கள் பலர் தெரிவித்து வந்த நிலையில்,

தவெகவின் பொதுக்குழு தீர்மானம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்​தி​யுள்ளது.


Tamil

வெற்றிக் கோப்பை சின்னம் கேட்டு தமிழக வெற்றிக் கழகம் மனு

ஆட்டோ, கிரிக்கெட் பேட், விசில், வெற்றிக் கோப்பை உள்ளிட்ட சின்னங்​களில் ஒரு சின்னத்தை ஒதுக்​குமாறு தேர்தல் ஆணையத்தில் தவெக நிர்வாகிகள் மனு அளித்​துள்​ளனர்.

தமிழக சட்டப்​பேரவை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே இருப்​ப​தால், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகி​றார். சமீபத்தில் நடைபெற்ற தவெக பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் விஜய் தான் எனவும், கூட்டணி குறித்து முடிவை கட்சியின் தலைவர் விஜய் எடுப்பார் என்றும் தீர்மானம் நிறைவேற்​றப்​பட்டது. கரூர் சம்பவத்​துக்கு பிறகு அதிமுக – பாஜக கூட்ட​ணியில் விஜய் இணைய வாய்ப்​புள்ளதாக அரசியல் விமர்​சகர்கள் பலர் தெரிவித்து வந்த நிலையில், தவெகவின் பொதுக்குழு தீர்மானம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்​தி​யுள்ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

போலி வாக்காளர்கள் ஓட்டுப் போட்டுத்தான் கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயித்தாரா? – நிர்மலா சீதாராமன் கேள்வி

எஸ்ஐஆரை ஆதரித்து வழக்கு போட்ட ஒரே கட்சி அதிமுக! – அமைச்சர் ரகுபதி விமர்சனம்